பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 1 9 கண்டவர்களெல்லாம் அறிவு மயங்குவார்களென்பதை அறிந்து இப்பெண் வருகிருளா, அறியாமலே வருகிருளா என்றவாறு பேசியவன், பிறர் துயர்ம் அ றி யாமல் பேதுற்றவள் போலச் செல்லுகிருளே இவள் என்றெல் லாம் சொல்லிக்கொண்டு, மடந்ல்லாய் கேள்: எனப் பேசுகிருன். 'இவ்வாறு உன்ன்க் காண்பவர்களைக்கதற வைத்துவிட்டுச்செல்லுகின்றயுேம்.தவறு செய்யவில்லே: உன்னை இத்து அண அழகொடு வெளிய.ே போகவிட்ட, உன் 'சுற்றத்தாரும் தவறுசெய்யவில்ல: அணங்கு வெளியே புறப்பட்டு வருகிறது, விலகிச்ெைசல்லுங்கள், அஞ்சி யோடுங்கள்' என்றவாறு பற்ைபறைந்தல்லாமல் வெளியே புற்ப்படக் கூடாதென.ஆகிணவிடாத ஆர்கனே தவறுட்ையவன்' எனக் கூறியதாகக் கபிலர் வரைந்தார். மதம் பிடித்த யானை வெளியே, புறப்பட்டு வந்த்ர்ல் نة سمي எச்சரிக்கை செய்து பை ற்யன்றவித்தல், போல.இன் வெளிப்போக்தபோது அரசன் ፶ይ செல்லுமாறு செய்திலன்ேன்ன்த்வ்ஜ் "நியூத்தவறிலகின்ழ் ர்ேதர்வி: துமருதிேil: • - • r •* .=.-« நிறையழி கொல்யாண்ர்ேக்குவிட்டிாங்குப் பறையறைக் தல்லது செல்லறிக என்ன இறையே தவறுடை யான்' என்றபகுதியை நோக்குக. இக்காதலன் வயது கிரழ்பாத ஒரு சின்னப் பெண் அணப் பார்த்துத் தன் சிந்தையிற் சிதைந்தான். அவளோ இவனைப்பற்றிக் கவலை கொள் ளாமல், ஏறிட்டும் பார்க்காமல் போய்க்கொண்டிருக்கிருள். அவள் தெருவிற் போவது அவளுடைய தப்பா? அவளே ஒடியாடி விளையாடவிட்ட பெற்றேர்கள் வீட்டிற் பூட்டி வைக்காதது அவர்களுடைய பிழையா? இவன் அவளைப் பற்றித் தப்பாக நினைத்துவிட்டு ‘யுேம் தவறிலே, உன்