பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இளங்கோவின் கொண்டு பேசுகிருன் என்னும் இவ்விடத்திற் கோவல னுடைய பெருமை ஒரளவு அறியப்படுகிறது. .ே காவலன் திருமணமானவுடன் கண்ணகியோடு ஈடிலாக் காதலர் இவர் என ஊரார் பேசும்படி தருக்கிச் சென்ருன். இதனைக் கவிஞர், 'தயங்கிணர்க் கோதை தன்னெடு தருக்கி வ்யங்கிணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி' என்ற இடத்தில் தெரிவித்தார். பிறகு மாதவியின் ஆடல் பாடல் அழகு நயங்களிற் சிக்குண்ட கோவலன் வ்டுநீங்கு சிறப்பின் மனைவியையும் வீட்டையும் மறந்தான், மறந்து ஒதுங்கிவாழ்ந்திருந்து கண்ணகிக்குத் துயரிழைத்த்மையை மதுரைக்குச் சென்ற பிற்பாடு சிந்தையிற் கொணர்ந்து ஆதத்த மு ற்.மு ன் "சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமை இதேனே'ஒனத் தன் தவற்றை ஒப்புக்கொண்டு அவள் sیسے P) یات نیز ، * . . . ?r . .” : - . 鬱 છે :: حيث : قريش يسة د ایر: ஆழ்வ்லன்டின்பும் போற்றி உரைக்கிருன்த்ஆேஇ ழ்ேந்து சங்கு ஏன் துயர்த்ளைந்த ப்ொன்னே! த்ெர்டிய்ே: ఫ్ట్వే: .N= ee SYSeeS eSeS zY AAASA SAASAASSAAAASSSSSSSSJSJSS ։ւԼեյG (என்ற் பiறிற்ப்ப்ேசுகிருன் இல் fr - இத்தில் மின் முன்னிஜ்ல் கீழ்குற்றத்இத் செர்ண்டு த்ற்க்ர்க் இங்கி உருகுகின்ற் அவ்ன்'ஸ்த் தின் கில் கவிஞரால் எடுத்துக்காட்டப்ப்டும் உருக்கம்ான் நிகல. அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளுகின்ற அந் நேரத்தில், இனியும் அப்பிழை செய்யாதவாறு அவனத் தடுக்க வேண்டிக் கண்ணகி சாமர்த்தியமாக உரையாடி அவனத் தன்பாற் பிணத்துவிட்டாள். 'போற்ரு ஒழுக்கம் புரிந்தீர்' என்னுஞ் சுடுசொல்ல அவள் கோம் பார்த்துக் கூறினள். அதற்கு முன்னெல்லாம் அடங்கிக்கிடந்த அவள், தன்துயர் காணுமல் அவன் துயருக்காக கடுங்கு துயர் எய்திய அப்பூங்கொடி இச்சொற்களால் அவனே ச் சுட்டேவிட்டான் என்றே கூறலாம். நோக்கம் இனியுங் தவறுசெய்தல் ஆசி" தென்பதை வற்புறுத்துவதாக இருப்பதால், இந்நேரத்தில் இவள் கூறிய கடுஞ்சொற்கள் ஒவ்வாதன எனக்கூறுதல்