பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்கவி 127 'யாயே, கண்ணிலிங் கடுங்கா தலளே - எந்தையும் கிலனுறப் பொருஅன்-சீறடி சிவப்ப எவன் -இல்' - குறுமகள் இயங்குதி - என்னும்' அப்பெண் வெளியே செல்லுவது குற்றமால்ை அக்கு ற் றத் தைப்பற்றித் தாயார் தன்னுடைய சிறு வயதிலே சிந்திக்க வில்லேபோலும் தாயும் சிறு வயதில் இப்படித் தெருப் பக்கம் சென்று தானே இருப்பாள்: அ ன் று. அத்தாயின் குற்றம் அவளுக்குத் தெரிந்திலது!!! இப்பொழுது நான் வெளியிற் செல்லுவது குற்றமென அவளுக்குத் தோற்று கிறது! இது என்ன விந்தை என்று கருதின ற் போலத் “தாய்-இ8ளயளாய் மூத்திலள் போலும்' எனக் கூறினுள் ஒரு த&லமகள். - பிறர் குற்றஞ் செய்தாலும் அதனைப் பொருட்படுத் தாமல் அவர்களே வாழ்த்துகின்ற மாண்பு பெரியவர்கள் சிலரிடத்திற் காணப்படும். இயேசு காதர் சிலுவையில் அறையப்பட்ட பொழுது ஆவர். இருமருங்கிலும் உடன் இருந்த இருபூக்கள் ஆவ் ைதிர்ைகளாக, ஆர் - 4 _t { கடவுளே நோக்கி "அப்பனே, இவர்கள் இன்னத்'

・ ・・・"ペ ・ ー SJSS S SSAAAASSSS S SSS S eSY கிருர்களென்பதை அறியாமற் பேசுகிருர்கள்
அல்ர்த்துத் பொறுத்தருள்க!' எ ன க் கூறிஞ்ரென்று ఉiáడఃశ్రీ கால்டியாரில், --

"தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் . உம்மை எரிவாய் கிரயத்து வீழ்வர்கொல் என்று - பரிவதுஉஞ் சான்ருேர் கட்ன்' - எனக் கூறப்பட்டுள்ளது. நற்குணம் நிரம்பியவர்கள்..பிறர் எவராவது தம்மை இக ழ் ந் த ல் அந்த இகழ்ச்சியைப் பொறுப்பதல்லாமல் இவ்விகழ்வு காரணமாக இகழ்ந்தவர் களுக்கு ஏதாவது தீங்கு விளையுமோ என்றும் அவ்வாறு விளேயலாகாது என்றும் இ ர ங் கு வார் க ள் என்பதன்