பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 123 உள்ளிச் சென்ருேர்ப் பழியலர் அதனுற் புலவேன் வாழியர் ஓரி' என்று பாடினர். அச்செய்யுள் புறநானூற்றில் காணப்படு கிறது. ( செப்.204) - சுந்தரர் திருவொற்றியூரை விட்டு நீங்குவதில்லை என்று சபதம் செய்து சங்கிலியாரை மணந்தார். சில ஆண்டுகள் கழிந்ததும் திருவாரூர்பற்றிய எண்ணங்கள் மனத்தில் தோற்றியதால் திருவாரூரை மறந்து பலநாட்கள் பிரிங் திருந்தமைக்காக வ ரு ந் தி த் திருவொற்றியூரை நீங்க முற்பட்டார். உ. ட னே, சபதத்தின் விளே வில்ை கண் மறைந்து மூர்ச்சித்து வீழ்ந்தார். முன்செய்த குளுரையை மறுத்த தில்ை இல் விளைவு ஏற்பட்டது என்பதையறிந்து துயர்ங்ேகப் பாடுபடுவாராயினர். 'வீட்டில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னல், "அழையாதே போ குருடா என்று சொல்வார்களே-அதனை நான் பொறுக்கமாட்டேன்' என் றும், 'முகத்தில் கண்ணிழந்து எங்ங்னம் வாழ்வேன் முக்களு முறையோ?” என்றும் பாடினராயினும் கண் பெற்றிலர். "மூன்று கண் உடையவனே! அடிய்ேன் கண் கொள்வது கணக்கு வழக்கோ: ஊன்றுகோலாவது எனக்கு அரு ளு த ல் வேண்டும், ஒற்றியூர் உறைவானே' என்றும், "வழுக்கி விழினும் கின் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறி யேன் மறுமாற்றம், என் கண்ணிற்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் உறைவோய்' என்றும் கூறிப்பலவாறு புலம்பி யும் கண் ணும் பெற்றிலர், ஊன்றுகோலும் பெற்றிலர். பிறகு வழிச்செல்வோர் வழி காட் ட த் திருமுல்லைவாயில் சேர்ந்து அங்கே தான்படும் துயரத்தைக் களையவேண்டும் பரஞ்சுடரே " எனப் பா டி ச் சென்று கொண்டிருந்தவர் வெண்பாக்கத்தில் ஊன்றுகோல் அருளப்பெற்ருர், “பிழை க்களப் பொறுத்திடுவீர் 'என் ருர். “அடியார்க்கு அருள வில்லை என்னும் பழி வந்து சேருவதைக் கூடப் பாராமல் என் கண்களை மறைப்பித் திரே!' என்று கேட்டார். 'குழை