பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. இளங்கோவின் விரவு வடிகாதா கோயில் உளாயோ' என்று அவர் கேட்க, 'உளேம் போகீர்' என்று இறைவனும் கூறினன். இவ்விடத் தில் சிந்திக்க வேண்டுவது, மக்கள் செய்யும் பின்ழ்களைக் கட் வுள் பொறுத்திடுவாரானலும் அறிந்தறிந்து மேன் மேலும் செய்யப்படும் பிழைகளைப் பொறுப்பதற்குக் சூசு வர் என்பதாம்,கடவுள் எல்லேயில்லாப்பேரருள் உடைய்வர். ஆனதால் மும்முறைக் குற்றம் பொறுப்பர் என்பதில்ல் எழு முறைக் குற்றம் பொறுப்பர் என்ப்தில் எழுநூறு முறையும் பொறுப்பார் என்று சிலர் கினப்ப்து உண்டு, நெஞ்சறிந்து குற்றம் ச்ெய்து விட்டு இறைவன் தண்ணளிமேற்.பாரத்தைப் போட்டுவிட்டுப் பொறுத்திடு வர் என அடிக்கடி பி ைழக அளச் செய்திடுவாருட்ைப் பேர்க்கில் கந்தர்ரும் இருந்தார் என்பது, - ಫ್ಲಿ என்று கூறினர். இதற்கு உரையெழுதிய பரிமேலழகர்' அறியாது செய்த குற்றம் அல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம் கழுவப்படாது என வரைந்தார். இதனால் தான், "பொறுப்ப்ர்ெண்ண்ணிப் புரைதிர்ந்த்ர்ர் மாட்டும் வெறுப் பன செய்ய்ர்ன்ம வேண்டும்" என நாலடியார் விதிக்கிற்து. இறைவன். ஒருபக்கம் அருளுடையவராயிருப்பினும் இன்ைெரு பக்கம் நியாய உணர்ச்சியோடு முறை பிறழ்ந் தாரைஒறுக்கும்.இயல்பினர். நல்ல வழியிற் செல்லும் குடி மக்களைப் பாதுகாத்து ஒம்பித் தீயவ்ழியிற் செல்லும் மக்களை