பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்கவி 1 33 யாற்றைக் கடந்துசெல்ல வேண்டியபொழுது, அவ்வாற்ருே ரத்தில் இயங்கிக் கொண்டிருந்த பரிமுகஒடம், கரிமுகஒடம், ஆகிய பெரிய ஒடங்கள் கிறைந்த பெருந்துறைப் பக்கஞ் செல்லாமல் கோவலன் சிறுதுறைப் பக்கஞ் சேர்ந்து மரப் புணே ஒன்றினே அ ம ர் த் தி க் கொண்டு மாதவத்தாட்டி யொடும், மனைவியோடும் தென்கரை யெய்தின்ை. பலருஞ் செல்லும் துறைவழியே சென்ருல், பலரும் ஏறிச் செல்லும் பெரிய ஒடங்களிலே சென்ருல், முன் வம்பப்பரத்தை வறு மொழியாளைெடு கவுந்தியடிகளின் சாபத்தைப் பெற்ற தைப் போல எவரேனும் சாபமுறப் பெறலாம் என்பதைத் தவிர்க்கும் கன்னேக்கத்து டின் கோவலன் தனியாக ஒரு கட்டுப்புகண அமர்த்திக்கொண்டு போயினன் என அறி கிருேம். பிறர்க்குத் தன்னல் தீங்கு நேருதல் கூடாதென்று கினைக்கும் அவனுடைய விழுமிய மனப்பான்மை இதல்ை அ றி யப் ப டு ம். தன்பால் பழி வந்து ற்றமைக்காகக் கோவலன் பெரிதும் நாணினன் என்பது, நெறியின் நீங்கியோர் நீர்மையே கிை நறுமலர் மேனி கடுங்குதுயர் எய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து சிறுமை யுற்றேன் செய்தவ்த்தீர் யான் தொன்னகர்,மருங்கின் மன்னர் பின்னேர்க் கென்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏதம் உண்டோ அடிகளிங்கு" என்றமையால் அறியப்படும். "மெல்லியளாகிய கண்ணகி யொடு நடுங்கு துயருற்றும் பல காடுமலே கடந்துதிரிந்துவர வேண்டிய சிறு மையுற்றேன் நான். இவ்வாறு கன்னெறி நீங்கியகிலேயெய்தினேன் நான்' எனத் தன்பால்வந்த பழிக் காக நாணி அவன் உரைத்த மை இதல்ை அறியப்படும். இத்தகையவர்களுடைய நட்பைக் கொடுத்துங் கொளல் வேண்டுமென் ருர் திருவள்ளுவர். ஆயினும், தன்பால் வந்த