$34 இளங்கோவின் வழிக்காக காணித் திருந்த வேண்டுமென்ற உறுதிப்பாட் டோடு இருந்த கோவலன், திருந்திவிடுவான் என நம்மால் எதிர்பார்க்கப்படும் கோவலன், அந்தோ! திருந்தியநிலையில் வெட்டுண்டானே என்ற இ ர க்க உணர்ச்சியைத் தான் காப்பியம் எழுப்புகிறது. தன்பால் குற்றம் வந்தது என ஒருவர் இரங்கி வருங் தும் பொழுது மற்றவரும் தன்பால் குற்றம் உளதே என்ப தைக் கண்டு நைதல் பெருமைக்கு அடையாளம். இதனே த் தான் சமன்சீர் என்று சொல்லலாம். ஒவ்வொருவரும் பிற ரே குற்றம்உடையார் என்றும்,தாம்குறறம் உடையரல்லர் என்றும் கருதிக் கொண்டும், பேசிக் கொண்டும், பூசலுங் கலா மும் கல்லூரிக்ளிலும், பொது வாழ்க்கையிலும் எழுப்பிக் கொண்டும் வ்ரும் இந்நாளில் சம்ன்சிர் என்னும் கடுவுநிலைமையாகியவிழுப்பம் எத்துணை வேண்ட த் தக்கது: தலமகன் ஒரு வன் ப்ெண் ஒருத்தியின் கூந்தலுக்கு ஒப்பான மணமுடைய பூக்கள் பூம்பொழிலில் இல்லே யென்றன். அதுகேட்ட அப்பெண் ஆற்ருளாயினுள். ஆற்ரு ளாதல் என்பது எவ்வுணர்வுமின்றி அவ்வாற்ருமை தானே. யாவ்து இதனேச் செயலறவு எனவுங் கூறுவார்கள். தன் முன் கின்று தலைமகன் தன்னைப் புக்ழ்ந்ததைப் பொறுக்க மாட்டாமல் த லே வி ஆற்ருமை மீது ரப்பட்டாள். அவ. ளுடையநிலைமை தலைவனுக்குப் புலஞயிற்று. உடனே த லேவன் தான் அவளே அவ்வாறு பாராட்டியது தவறுபோலும் எனக் கருதலுற்ருன். "பிறர் எவரும் இல்லாதபொழுது கான் பாராட்டிய தற்கே இவள் இ ல் வ ள் வு காணம் எப்து கிருளே - காளை எங்கள் களவொழுக்கம் பிறர் அறியின் இறந்துபடுவாள் போலும்!'" என்று பெரியதோர்ஆற்ருமை மீது ரப்பெற்ருன். எனவே, செ ய ல வு பட்ட வ ைப் உட்கார்ந்திருந்தான். அவனது மனநிலையை உணர்ந்த, தலைவி முன்னர் காணத்தாற் செயலறவு பட்டிருந்தவள் இப்பொழுது தலைமகனது ஆற்ரு மைக்காகக் கவல்வாள் ஆயினுள். இவ்வாறு ஒருவர் மனத்தில் ஏற்படும் துன்பக்
பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை