பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி திற்காக மற்றவர் ம ன த் தி ல் துன்புறுவது சமன்சி விளைவு. இத்தகைய சமன் சீர் சிறு பருவத்தில் இருப்பு போல் வாழ்க்கையில் எஞ்ஞான்றும் இருந்தால் எத்து: நல்லது: கல்லூரிகளில் ஆசிரியர் கிலேயில் வைத்து மா, வர்கள் தம்மைப் பார்க்க முயலுவதும், மாணவர்கள் கி யொடு பொருத்தி ஆசிரியர்கள் ஆராயமுயலுவதும், பி. பிறர்நிலையிலிருந்து அவரவர் மனநிலையை ஆராயத்தக் படுவதும் ஆகிய சமன்சிர் எவ்வளவு வேண்டத்தக்க: கணவன், மனைவி, பெற்றேர், மக்கள், உடன்பிறந்த, இவர்களேப் பொறுத்தும் இச்சமன்சீர் எவ்வளவு விரும்ப தக்கது: இக்காலத்தில் பல து ைற களி லும் பல்வே, பண்புகள் வேண்டப்படினும் சமன்சீர் சிறப்பாக வேண்ட படுகிறது என்று துணிந்துகூற முற்படுகிறேன்.