பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 1 I வில்லவன் வந்தான், வியன் பேர் இமயத்துப் பல்லான் கிரையொடு படர்குவிர் நீரெனக் காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇ' என்ரு ர். “செங்குட்டுவன் பிற திசைகளிலிருந்து தன்னு டன் கொண்டு வந்துள்ள ஏனேய ஆனிரைகளோடு நீங்கள் சேர்ந்து நாளே விளேயாடலாம்” என்று கூறுவது போன்ற கருத்தினே வஞ்சி நகரப் பசுக்கூட்டங்களுக்கு அவர்கள் தெரிவித்தது போற் கவிஞர் அமைத்துள்ளார். இவ்வாறு பாடப்பட்ட குழலிசை ஓர் ந்து கோப்பெருங்தேவி கேட்டுக் கொண்டிருந்ததாகக் கவிஞர் அமைத்தார். நெய்தல் நிலத்தில் அஞ்சொற் கிளவியர்கள் அழகிய தீம் பண் பாடினர் என் ருர். கடலோரத்தில் அ8லகள் மோ து ம் இடமருங்கே உள்ள வெண் மணலில் நீரடைகரை இடத்துள்ள புனேயிடத்து வலம்புரி முத்துக்களே வைத்துக் கொண்டு கழங்காட்டம் ஆடும் மகளிர் 'வானவன் வந்தான் வஞ்சி பாடுதும்’ என்று இன்சொற்கிளவியராய் இயம்பிப் பாடிய பாட்டோசையை ஒர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி என் ருர். எனவே, வெற்றியோடு செங்குட்டுவன் மீண்ட செய் தியை வஞ்சி மாநகர மக்கள் விரும்பி வரவேற் றமை போல, அவன் மனைவியும் விரும்பி வரவேற்ருள் என்பதை யும், அவள் வருகையை எதிர்நோக்கி இருந்தாள் என்ப ைதயும், அவன் வருகிருன் என்ற செய்தி யை வைத் து ஊரார் பலர் பலர் பாடிய புகழுரைகள் எல்லாம் அவளுக்கு மகிழ்ச்சி அளித்தன என்பதையும், அவள் தன் அரண்மனை யில் இருந்தவாறே நானிலத்து நிகழ்ந்த ஓசைகளே எல் லாம் செவி மடுத்தாள் என்ற மையால் வஞ்சி மாநகரம் மலேயும் வயலும் காடும் கடலும் கலந்திருந்ததொரு குழி டத்தில் அமைக்கப்பட்டி ருங் த தென்பதையும் கவிஞர் செப்பிச் சென் றிருப்பது மகிழ்ச்சி விளேக்கிறது.