பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் வி 15 நாம் இங்குப் பாராட்டுவோமாக’ என்று கூறினுள். இத&ன இளங்கோவடிகள், - "காதலன் துன்பங் காணுது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து; அத்திறம் கிற்காம் அகளுடு அடைந்தவிப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்’ என அவள் தெரிவித்ததாக வரைந்துள்ளார். எனவே,கண் ணகியின் பெருமைகளில் ஒன்று கணவன் இறந்தவுடன் உயிர் விடாமற் சிறிது காலம் உயிர் தாங்கியிருந்து கண வன் குற்றம் செய்யவில்லை, கணவன் திருடவில்லை, கன வன் பிறர் உடைமையில் ஆசைப்பட்டவனல்லன் என்பதை அரசன் அறிய, ஊரார் அறிய உலகமறிய நிறுவி பு பிற் பாடு அவள் உயிர் விடுவது பற்றிக் கருதிள்ை என்பது, அவள் கையிற் கிடந்த பொற்ருெடி கூட, கையில்தான் இருக்கிறதென்ற உணர்ச்சியும் இல்லாமல், மலை என்றும் பள்ளம் என்றும் பாராமல், அவள் திரிந்தாள். கணவன் இறந்தமையால் அவள் மனத்துயருக்கு எல்லேயேயில்லை. அவள்'பெருந்தெருவிற் செல்கிறேனு.குறுந்தெருவிற்.செல் கிறேன’ என்று அறியாமற் போய்க்கொண்டிருந்த்ரீன் என் றும், சிறிது நேரம் இயங்கிளுள் என்றும், சிறிது நேர்ம் மயங்கிள்ை என்றும் கவிஞர் தெரிவித்துள்ளார். அவளைப் போல் அருந் துயரோ பெருந்துயரோ உற்ற மகளிர் சிலரே. கணவனையிழந்த வறுமையாலும், கணவனுக்குச் செய்யப் பட்ட கொடுமைக்கு எதிர்த்தோற்றிய சீற்றத்தாலும், கொடுமை செய்தோரை ஒறுக்க வேண்டுமென் ற எண்ணத் தாலும் உயிர் தாங்கிச் சென்றுகொண்டிருந்த கண்ணகி யைக் கவிஞர், "காதலற்கு எடுத்த நோயொடு உளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் உயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்