பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 17° யேறிய சாலினி இவ்வாறு கூறினமையாலே கண்ணகி ஆர்க் கையாகவே பிறந்ததாக மதிக்கப்பட வேண்டுமென் பது போல ஒர் உரையாசிரியர் எழுதியதை வைத்துக் காண்டு போலும், சிலர் கண்ணகியைத் துர்க்கையாகவே முதலிலிருந்து கடைசி வரை காட்டி விட்டனர். ஆனால், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எந்த இடத்திலும் கண்ணகியைத் துர்க்கையின் அவதாரயெ ன்று கூறவே யில்லே. அவளுடைய பிறப்பைப் பற்றிச் சொல்லும் முதற் காதையாசிய மங்கல வாழ்த்துப் பாடலில் அவள் திரு அவதாரஞ் செய்தாள் என்று சொல்லவுேயில்கல். ஆயினும் அவளுடைய உருவ்த்தைக் கண்டு மயங்கிய ஒருவன் அவள் துர்க்கையோ காரியோ பிடாரியோ என மயங்கின்ை என்ப தாக மாத்திரம் ஒரிடத்திற் காட்டியுள்ளார், அஃதாவது. வழக்குரை காதையில் பாண்டியனுடைய வாயிற் காப் போன் கண்ணகி வெளியிற் கதறி வருகிற காட்சியைக் கண்டவன், உள்ளே சென்று அரசனிடம் அலறி வருகிறவளைப் பற்றி.வருணித்துக் கூறுகிருன்: 'வாழி எம் கொற்கைவேந்தே வாழி: வாசலிற் கொற்றவையோ பிடாரி யோ காளியோ என்று தெரியாவண்ணம் யாரோ.ஒருத்தி வந்துள்ளாள் ; கையில் ஒற்றைச் சிலம்பு ஏந்தி வந்திருக் கிருள்: கண்வனே யிழந்து கதறுகிருள்; கடையகத்து உள் ளாள் என்று அவன் கூறி பது போன்ற இடம் வழக்கு ைர. காதையில் வங் து ஸ். ள து. இந்த வ ரு ணனே கவிஞர் இளங்கோவடிகள் கையாண்ட அழகானதொரு வருணனை கண்ணகி சிற்றத்தோடும் த லவிரி கோலத்தோடும் வந்த தைக் கண்ட வாயிலோன் ஒடி நடுநடுங்கி, அவள் காளியோ துர்க் கையோ பிடாரியோ, எனச் சிறிது நேரம் ஐயுற்ருன் என்பதைக் கவிஞர் இவ்வாறு கூறியுள்ளார். 'வந்தவள் காளியோ பிடாரியோ கொற்றவையோ எனக் கலங்கின்ை. வாயிலோன்' என்று எழுதுவது உரை நடை. 'அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி