பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இளங்கோவில் வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லன் அறுவர்க் கிளைய கங்கை இறைவினை ஆடல்கண் டருளிய அணங்கு குருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள் செற்றனள் போலுஞ் செயிர்த்தனன் போலும் பொற்ருெழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தlளே' என்று இளங்கோவடிகள் எழுதியிருப்பது போல் எழுது வது கவிதை. இந்தக் கவிதையுணர்ச்சியு ைடய அரும்ழ் வுரைகாரர் எழுதிய குறிப்பு இது:- அவர்களென்னலாl அவர்களில் அல்லள்'. ஆல்ை, இப்பகுதியைத் தவ. உணர்ந்து கொண்டமையாற்போலும் சிலர் கண்ணகியை துர்க்கையின் அவதாரமாக்கி உள்ளார்கள். அக்காரணி தில்ைதான் கண்ணகி உமாதேவியாரின் அவதார மென்று: ஏதோ ஒரு சாபத்தினுல் உலகில்வந்து உதித் தாள் என்று அந்தச் சாபவிடுதலே நேரத்தில்திடீரெனப் பண்டையவ: பெற்றுச் சிலையாகச் சமைந்து விட்டாள் என்றும் சில் தி ரை ப் படங்க ளி ற் காட்டியுள்ளார்கள் . உண்மையி: கண்ணகி இஸ் வுலக மகளிருள் ஒருத் திதான் என்பது: மாநாய்கன் என்ற வணிகனின்.குலக்கொம்பாகத் தோன், ய வள் என்பதும். கணவைேடு சில ஆண்டுகள் சிற்றின், பெற்று வாழ்ந்தவள் என்பதும், கணிகைமகள் மாதவி னிடத்தில் தங்கித் தன் இனப் புறக்கணித்த வேளை யிலு: அவனே ச் சின வாது அவன் உளத்தைத் திருத்த உழைத்தி வெற்றி கண்ட பெருமகள் என்பதும் சிலப்பதிகாரத்தை, செம்மையாகப் படிப்பவர்களால் உணரப்படும். கண்ணகியின் அரு மை யை யு ண ர் ந் து பிறரறிப் கவுந்தியடிகள் பாராட்டியதாக அடைக்கலக்காதை காட்டும் துறவியாகிய கவுந்தியடிகளின் கருத்துப்படி கண்ணகி னுடைய பெருமை தன் கணவன் வருத்தத் திற்காகத் தா