பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி ! 3 துருங்கித் தன் துயரைப் பெ ருட்படுத்தா திருந்த பெற்றி என்பது அக்காதையாற் புலப்படுகிறது. தன் கால்களிற் கொப்புளம் உண்டாகும்படி வெயில் பொசுக்கிய நேரத்தில் தடத் தன் துய த்திற்காக வருக்தாமல் கணவன்கோவலன் இடுங்கதிர் .ெ வ ம் ைம தாங்கமாட்டாமல் இருப்பதற்காக நடுங்கித் துயசெய்தி, இரங்கியுதவிய கண்ணகியின் உளப் ர்ங்கினே க் கவிஞர் போற்றியுள ளார். "என்னெடு பேக்த இளங்கொடி கங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுயர் எய்தி காப்புலர வாடித் தன்றுயர் காளுத் தகைசால் பூங்கொடி இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண்டிலமால்' ஒன்றவாறு கவுந்தி படிகள் ஆயர்குல மாதரியிடத்திற் #. போது கண்ணகியின் ச் ல் பு ஒதப்பட்டுள்ளது. இன்விடத்திற் கண்ண்கி கற்புக் கடம்பூண்ட தெய்வம்' [னப் பாராட்டப்பட்டுள்ள்தும் நோக்கத் தக்கது. கண் ண கி கணவனே யிழந்த பின் மதுரை மாநகரிற் இற்றித் தேடி வருகிற பொழுது அவளைக் கண்ட மாந்தர், - iளத் தெய்வமெனவே மதித்து. இத்தெய்வம் எதற் நீசக் இத் தெ ரு வி ல் வருகிறது: என்று .ே சிக்கொண் 'ார்கள்:ன்னக் கவிஞர் கூறியுள்ளார். "செம்பொற் சிலம்பொன்று கையேந்தி கம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்' என்று மதுரை மக்கள் பேசிக்கொண்டிருந்ததாகக் கவிஞர் தெரிவித்துள்ளார். நம் பொருட்டால், வ ம் பப் பெருங் தெய்வம் வந்தது' என்று கூறியவிடத்து நம்மை அழிப் ப.த காகப் புதுத் தெய்வம் ஒன்று நம் ஊருக்குள் வந்திருக்