பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இளங்கோவின் கிறது எனச் சொல்லுவது போன்ற கருத்து ஒன்று இங்கு உண்டென்ரு லும், அ ைத விடச் சிறந் ததொரு கருத்தும் இருக்கிறது. இதனே ப் போல் நடக்கவேண்டுமென்பதை நமக்கு இடித்துக்காட்டுவதுபோல் இந்த த் தெய்வம் உலாவி வரும் தெய்வம்' என்றவாறு மதுரைமக்கள் பேசிக் கொண். டார்கள் என்று சொன்னலும் த ப் பி ல் லே யெ ன் று. அடியார் க்குநல்லார் எடுத்துரைத்தார். வம்பு என்ற சொல் லுக்குப் புதுமை’ என்ற பொருளும் கிலேயின்மை' என்ற பொருளும் உண்டு. 'கம் பொருட்டால் வக்தது' என்பதை கம்மை அழிப்பத்ற்காக வந்த தென்றும் காம் பாவித்தற். பொருட்டு வந்த தென்றும் வேண்டியாங்குப் பொருள் கொள்ளலாம். இப்பத்தினித் தெய்வத்தின் முன் செல்லுதற்குக் கூட அச்சம் சில தெய்வங்களுக்கு இருந்ததெனச் சில ப் பதி காரத்தால் அறிகிருேம். சீற்றத்தினுல் மதுரையைத் தீக்கு இரையாக்கிவிட்ட கண்ணகியின் முன் சென்று தீயினின்று ஊரை விடுவித்துக்கொள்ள எண்ணிய மதுராபதி என்னும் ஊர்த்தெய்வம் கண்ணகிமுன் செல்லக் கருதிப் பின்சென்று அணியிழாய்' என்று ம், தோழி' என்றும், "பைங்தொடி’ என்றும், பெருங் த கைப் பெண்னே' என்றும் அழைத் தழைத்துத் தன் குறையைத் தெரிவித்ததெனக் கட்டுரை காதை தெரிவிக்கிறது. கண்ணகியோ அரசன் முன்னி &ல யிற் சென்று முழங்கியவள்: இம்மதுரைத் தெய்வமோ கண்ணகியின் பின் சென்று செவ்வி கோக்கி உரைக்கிறது. என்பின் வருவோப் யார் நீ?" எனக் கண்ணகி கேட்கிருள். 'என் முன் வந்தோப் யார் நீ?" எனப் பாண்டி பன் முன்னர் க் கேட்டான். கண்ணகியி னுடைய செவ் விய ரு மை யை அறிந்து மதுராபுரித் தெய்வம் தன் குறையைக் கூறி ஊரைத் தீயினின்று விடுதலே செய்து கொண்டதென்று அக்காதை காட்டுகிறது.