பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகி மதிநலன் புகார் ககரத்திற் பெருஞ் செல்வக் குடியிற் பிறந்து வளர்ந்து பெருஞ் செல்வக் குடியில் வாழ்க்கைப்பட்ட வள் ஆசிய கண்ணகி மிக்க அழகு வாய்ந்தவள். திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிகிற வரையில், கோவலன் அவளோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். எனினும், மாதவி என்ற பெண் ஒருத்தியின் ஆடல்பாடல் அழகுநயங்களால் கிலேமை மாறி, மாதவியோடு அவன் உடனுறையத் தலைப்பட்டான். கண்ணகி அந் நாட்களில் எல்லாம் தன் மனத்துயரைப் பிறர்க்குக் காட்டாமல் அடக்கி வைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல் உடையவளாய் இருந்தாள், கண்ணகியின் மாமனர் மாமியார் ஆகியஇருவரும் கண்ணகிகலங்கக்கூடாது என்ற் எண்ணத்தோடு அவளே உற்றுநோக்கும்ப்ோதெல்லாம், முகத்திற் பொய் முறுவல் செய்து காட்டினுள். தன் மனத் துயர் கோவலனுடைய பெற்ருேருக்குத் தெரிந்தால் அது காரணமாகப் பெரிதும் உ8ள வார்களே என்று கருதி, அதனே த் தடுத்தற்காகத் தன்னிடத் துப் பொய்ம்ம்ை யைக்கூட மேற்கொள்ளலாயினுள். இவ்வாறு மிக்க சாமர்த்தியத்தோடு வாழ்ந்த கண்ண கியை ஒன்றும் அறியாத பெண் என்று சிலர் பழி கூறுவது பொருந்தாது என்பது தோற்றுகிறது. ஒன்றும் த்ெரியாத வளாய் இருந்தால். சாமர் த் தியக் குறைவினளாக இ ருங் தால். அவள் போலியாக ஒரு செயலே நாகரிகத்திற்காகச் செய்து கொண் டு இருந்திருத்தல் இயலாது. கணவனுடன் வாழாததால் உ ண் ட | ண ம ன வ ருத்தத்தை யும் உடல் கோயையும் வெளியே காட்டாமல், தன்னகத்தே அ ட க் கி வைத் துக்கொண்டு, ஒ ட் பு க் கா. க மாமனர் மாமியார் முன்னி லேயில் சிரித்த முகத்தோடு அவள் சில ஆண்டுகள்