பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 23 வாழ்ந்து வந்தாள் என்பதை உற்றுநோக்கில்ை, அவளே காக ரி கநயம் வாய்ந்த கல்லாள் என்று கூறுவதன் ருே பொருங் தும்? : கோவலன் அவளைத் திருமண நாளினேயடுத்துப் பலபடப் புகழ்ந்துரைத்த வே ளே யி ல், மறுமொழியாக அவனே ஒரு சொல்லால் கூட அவள் புகழ்ந்துபேசிளைல்லள் என்ற காரணத்தால் அவள் மாட்டுக் குறை காண்க.பார் உண்டு. இவ்வாறு குறைகாண்பது பொருந்தாது, கன வசீனப் பற்றி அவள் புகழ்ந்து சொல்லிய சொற்களைக் கவி ஞர் கூரு துவிட்டார் என்று கொண்டாலும் தப் பில்லே. அவ் வாறன்றி, அவள் கணவனுக்கு மறுமொழியாகப் புகழுரை யாகச் சொற்கள் பகர்த்திலள் என்று வைத்துக்கொண்டா லும், அக்காரண த்தால் அவளை இக் காலக் கண்கொண்டு நோக்கிக்குறை கூறுவது பொருந்தாது. அவன் அவளைப் புகழ்ந்த வேளைகளில் அவன் முன்னே அவள் சிரித்திருத்தல் கூடும். அந்தச் சிரிப்பே அவனுக்கு அவள் அளித்திருக்கக் கூடிய மறுமொழி. வாய்ச் சொற்களாற் பேசாமல்.கண் ப்ார்வையால், இதழ் விரிவிஞல் காட்டக்கூடியகுறிப்புக்கள் எவ்வளவோ பல உண்டு. அவ்வகைகளில் அவள் ப்தில் இருந்திருத்தல் கூடும். மேலும், அவள் மாதவியைப் போல ஆட்ல் பாடல் கயத்தை எய்துவதற்குரிய வழிகளில் முயற்சி கொள்ளா தது ஒரு பெருங் குறை எனச் சில வேளைகளில் சொல்லப் படுதல் உண்டு. இதுவும் பொருந்தாது. மாதவியோ சிறு வயது முதல் ஆடற் கலேயில் பழகிக் கைதேர்ந்தவளாப் உள்ள வள். கோவலன் அவளோடு ஈடுபட்டத குக் கார ணம் அவளது ஆடற் கலேகயம் என் ருல், கண்ணகி அந்த அளவு கலே கயத்தை அடைதற்குப் பல ஆண்டுகள் முயன் ரு லும் இயன்றிருக்குமா என்பது தோன்றுகின்ற ஐயம். அரை குறையாக அவள் ஆடற் கலேயிற் பழகிய வளானல், அவளுடைய ஆடல் பார்க் கவொண்ணுததாக இருந்திருக்