பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž4. இளங்கோவின் கும். பார்க்கவே ண் துதிதாக உள் ள, வெறுக்கத்தக்க த க உள் ள அவளது ஆடலேக் கோவலன் காண நேர்ந்தால், கண் &ன ப் பொத்திக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி: இருப்பான். வீட்டிற்குச் சென் ருல் கர்ணவொண்ணுத் காட்சியைக் காணவேண்டுமே எனக்கருதி, வீட்டி ற்குக்கூழ் சில நேரங்களில் தி ரு ம் பா ம ல் இருந்திருப்பான். இந்த் முறையில் நிகழ்ச்சிகள் நிகழாத வண் ண ம் தடுத்துக் கொண்ட பெருமை உடையவள் கண் ண கி. : கண்ணகி பிடம் காட்டப் படும் மற்ருெரு குற்றழ் அவi கோவலனை மாதவியோடு பழகுதற்கு முதலிலேயே வி: ருத்தல் கூடாது என்பது. பின் ல்ை, மதுரை மாநகர்ை.அழி: கக் கூடிய பேராற்றலத் தன் யாட்டு முன்னரே பெற்: வைத்திருத்த கண்ணகி விரும்பினல் மாதவியை முன்ன்.ே ஒரு சொல்லால் அழித்திருத்தல் இயலுமே என்றும், அே வாறு அவள் செய்யாமல் விட்டது. அவளுடைய பெருங் குறைஎன்றும்.சிலர் கூறுகிருர்கள். இதுவும்பொருந்தாதி மாதவியோடு பொருந்திய கி ழ ைம யு ட ன் கோவல்: வாழ்ந்துவந்த மு ன் காட்களில், ஏதாவது ஒரு காளில் கண் ணகி மாதவியைச் சபித்து இருப்பாளேயாஞ்ல், அ; காரணமாகக் கணவனேயே அவள் அடியேர்டு இழந்: இருந்தாலும் இழந்து இருப்பாள். அவ்வாறு செய்யாமல் கோவல ைமுழுதும் மனம் திரும்பி உளத்தால் தன்னே! து ம். ஆயிரம் மாதவிய வரினும் அவர் பொருட்டுத் தன் ைத் துர க்கமாட்டான் என்றும், அவள் உறுதி கொள்ள் கூடிய வரும் வரையில் கோவலனிடம் தன் வெறு பல அ ைள் காட்டாமல் இருந்தது அவள் தம் திறi