பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்சவி 25 எனக் கருதத்தக்கது. கண்ணகிக்குச் செய்த தவற்றைக் கோவலன் ஒப்புக்கொண்டு. அவள் பொருட்டுக் க ல ங் கி நொந்து அழுது வேறு மனித கிை உருகுகிறவேளே பார்த்து, அந்நேரத்தில் போற்ரு ஒழுக்கம் புரிந்தீர்!" என்ற கடுஞ் சொல்லே உ ைர த் தா ள் என்பது சிலப்பதிகாரத்தால் தெரியவருகிறது. நல்லவர்களுக்கும் உயர்ந்தவர்களுக்கும் சுடுசொல் ஒன்று போதும். கோவலனே இச்சொற்கள் சுட்டு விட்டன. இம்மாதிரியான சுடுசொல்லே நேரமறிந்து சொல் லக் கூடிய, சொல்லிய, தி றம் உடையா8ள ஒன்றுமறியா தவள் என்றுசிலர் பேசுவது எவ்வாறுபொருந்தும் என்பது கன்கு புலப்படவில்லை. புகார் நகரத்திலேயே வாழ்ந்த கர்லங்களில் கண்ணகி கோவல&னக் கழறி உரைத்திருப் பாளே யால்ை, அவனே அவள் அடியோடு முன்னரே இழங் திருப்பாள். அவ்வாறல்லாமல், அவன் தன் பக்கம் முழுதும் |ச்ாய்ந்துள்ள வேளையில், மாதவியைப் பற்றி எ ண் ணு, வதற்குக்கூட வெறுத்துக் கொண்டிருந்த வேளையில், இனி இவன க் கழன்றுரைத் தாலும் தன் அன்புப் பிடியினின் று அகலான் என்ற கிலே வந்தெய்திய கேரத்தில், அதனைப் பயன்படுத்திக் கொண்டு அவன் கு ற் றத் ைத எடுத்துக் காட்டி அவனே த் தன்ைேடு வலுவாகப் பிணே த்துக்கொண்ட கண்ணகியின் மதி நுட்ப த் ைத வியக்காமல் இரு த் த ல் இயலாது. கணவன் இறந்த பிற்பாடு மனைவி இறந்துபட வேண் டும் என்று ஏனைய மகளிர் எண்ணிக் கொண்டிருந்த காலத் தில் தான். உடனே உயிரைப் போக்கிக்கொள்ளாமல் இருந்த தற்காக ஊரார் பழிப்பார்கள் என்று கூட க் கருதாமல், கணவனுடைய புகழ் தன் புகழாகும் என்றும் அவனுடைய இகழ்ச்சி தன் இகழ்ச்சி யாகும் என்றும் கருதி உயிரைத் தாங்கிக் கொண்டிருந்து, அரசன் முன்னிலேயில் சென்று வழக்காடி, தன் கணவன் கள் வன் அ ல் ல ன் எ ன் ப ைத கிறுவிப் பிறகு உயிர் விட்ட பெருமை கண்ணகியினுடையது அவள்ேயன் றி வேறு எவரும் கோவலன் குற்றம் செய்தவன்.