பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

്ടകച് കൂ, ും, பதிப்புரை பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பர நாதச் செட்டியார் அவர்களே த் தமிழுலகம் நன்கறி யும். நாவலர்-கணக்காயர் - டாக்டர் ச.சோமசுந்தர பாரதியாரின் த லே மாணவராய்த் திகழ்ந்த இவர்.தமிழ்ப்பேராசிரியராகவும்.தமிழ்த் துறைத் த8லவராகவும், கல்லூரி முதல்வராகவும், அண்ணும&லப் பல்கலைக் கழகத்தின் இடைக்காலத் துக்ன வேந்தராகவும் இருந்து நூ ற் று க்க ண க்கா ன. தமிழ் கலஞ் சான்ற புலவர்களே-தாய்மொழி காக்கும் த கையாளர்களே -நாட்டுக் குழைக்கும் நல்லவர்களை உருவாக்கிய பெருமைபெற்றவர். இவர் எழுதிய ஒருசில நூல்களில் இளங்கோவின் இன் கவி' என்னும் இந்நூல் தலைசிறந்தது எனலாம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எ ன் ருே ர் மணி பாரத்தைத் தமிழன்சினக்குச் சூட்டி மகிழ்ந்து அழியாப் புகழ்பெற்ருர் சேர நாட்டுச் செம்மல் இளங்கோவடிகள். 'இளங்கோவின் இன்கவி' என்னும் ஏறறமிகு இன்றமிழ் நூலேத் தமிழ்த் தாயின் மலரடியில் வைத்துப் பொன்ரு ப் புகழுடம்பு பெற்ருர் திரு. ஏ. சி. செட்டியார். ஆம்! இவர். தாம் இவ்வுலக வாழ்வினை கீத் தற்கு-ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந் நூலினை எங்கள்பால் தந்து, மறைந்தார்: ம்றைந்த அன்னர் திருவடிகட்கே இந்நூலினக் காணிக்கை பாகப் படைக்கின்ருேம், இந்த நூலினே, இளங்கலே வகுப்பிற்குப் பாடநூலாகத் தேர்ந்தெடுத்த சென்னே, அண்ணும&லப் பல்கலைக் கழகத் தார்க்குப் பெரிதும் கடப்பாடுடையோம். அவர் கட்கு எம் மனமுவந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்ருேம். தமிழ்ப்பெருமக்களும் இந்நூ லினே வாங்கி ஆதரிக்க அன்புடன் வேண்டுகின்ருேம். காவலர் புத்தக நிலையத்தினர்.