பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இளங்கோவின் அல்ல ன் என்பதை இந்த உலகத்தில் நிறுவிக்காட்டியிருத் தல் இயலாது. அவன் அரசியின் சிலம்பினைத் திருடிய கள் வன். என்று குறை கூறப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடங் த கிலேயி ல் கண்ணகி தன் கையில் இருந்த இனேச்சிலம்பொன் ருல் மாத்திரமே அவனது குற்றமின்மை அரசன் முன் எடுத்துக் காட்டப்படுதல் இயலும். அதற்காக அவள் ஒடோ டியும் சென்று , அரசன் அத்தாணி மண்டபத்திற் புகுந்து ஆவ?னதிரே நின்று வீ ர முட ன் சிலம்பினே உடைத்துக் கர்ட்டி முழங்கிய காரணத்தால், அரசன் யானே கள் வன், உன் கணவன் அல்லன்' என்ற உண்மையை உரைக்கக் கூடிய கிலே ஏற்பட்டது. "கள் வகிைய உன் கணவனேக் கொன்றேன்: கொன்றது குற்றமன்று' என்று கூறிய மன் ன்னே, "யானே கள் வன். கெடுக என் ஆயுள் ' என்று அவ ன்ே பேசக்கூடிய வகையில் கண்ணகி செயலாற்றியுள்ளாள் என்ருல் அவள் நம்முடைய பெருமதிப்பிற்குரியவள் ஆகி ருள், என்பது உறுதி.