பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இளங்கோவின் அவன் மாதவி காரணமாக முன்னரே பெற்றுச் சென்று விட்டான் போலும் மாதவி உ ை ைமயில் கோவலனே அன்றி வே .ெ ரு ரு மனிதனேயும் சிந்தையிற் கொள்ளாத வளாய் விளையாட்டாகப் பாடல் ஒன்று பாடினுளாக, அதில் ஏதோ குறிப்பு ஒன்று உண்டென்று க ற் பி த் து க் கொண் டு கோவலன் அவளே உதறிவிட்டுத் தன் வீட்டினுள் நேரே புகுந் தான். புகுந்து கண்ணகியை நோக்கி 'இந்தப் பொய்த்தி மாதவியோடு விளையாடி என் குன்றமொத்த செல்வமெல் லாம் தொலைந்தது' என்று இரங்கி உரைத் தனளுக. மாத வி க்கு மேலும் கொடுப்பதற்குப் பொருள் இல்லையே என அவன் கவலைப்படுவதாகக் கருதிக்கொண்டு கண்ணகி தன் .ணுடைய சிலம்புகளைக் கொடுக்க முன் வந்தாள். அப்படிக் கொடுக்குங்கால் தனது கை முகத்திற் புதுவதொரு புன் முறுவல்பூத்து அச்சிலம்புகளை நல்கிள்ை.கவிஞர் இளங்கோ வடிக்ள். லேங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புள கொண்ம்' எனக் கூறியதாகச் செப்பியுள்ளார். இந்தச் செய்தி மிகவும் உ ரு க் க மா ன து. கண்ணகியினுடைய பேரன்பிற்குப் பெரியதோர் எடுத்துக்காட்டாக இஃது உள் ளது.தன்னே மறந்து வேருெருபெண்ணுடன் உறைந்த கண வன் எதிர்பார்க்க முடியாததொரு நன்மையைக் கண்ணகி செய்துவிட்டாள்.கணவனுடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெருங் தீங்குகள் வந்து ற்ருலும், தன்னுடைய பெற்ருேச் இல்லத்திலிருந்து கொண்டுவந்த பொருள்களில் ஏதாவது ஒன்றைக்கூட வழங்குவதற்கு இசையாத மனேவியர் எத் த&னயோ பேர்கள் வாழ்ந்திருக்கிரு.ர்கள். அவர்களுடைய ஊரும் பேரும் நமக்குத் தெரியா. விரும்பிய கணிகைக்குக் கொடுப்பதற்குப் பொருளில் லாது முட்டுப்பா டு ற் ற கணவர் க்கு மூக்குத்தியைக்கூடக் க ழ ற் றி த் தருதற்கு மறுத்த மகளிர் எத்தனையோ பேர் உண்டு. அவர்களுடைய ஊரும் பேரும் அறியவந்தனவா? இல்லை. கண் ண கி பி னுடைய பெயர் இதுகாறும் அறியப்பட்டுப் போற்றப் படுதற்கும் இன்னும் பன்னெடுங்காலம் போற்றப்படுதற்