பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 23 கும் உரிய காரணங்க ளுள் ஒன்று. இங்கிலே பில் அவள் சிலம் புகளே த் த ர முன் வங் த மையாகும். னே வலன் கண் ணகியிடமிருந்து சிலம்புகளே தி ர் பார்த்தவனல்லன். மார் வியொடு ஊடி விட்டிற்குத் திரும் ய அவன், கண் ண கியைக் கண்டதும். அவளது வருத்தத் திற்காக வருந்தி உரைப்பவன் அந்தப் பொப்த்தியொடு ளையாடிப் பெரும் பொருட் குன்றத்தை அழித்துவிட்ட ல் ஏ பட்ட என் வறுமை காணத்தை விளக்கிறது' ன்று மாத்திரங் தான் சொன்னன். பொருள் இழந்து ம க் க ாக ப் பொதுவாக நாணி உரைத் தான் اَ يُبْءَ ன்சிரிப்போடு தர முன்வந் தமை கோவலனது உள்ளத்தை ருக்கிவிட்டிருக்க வேண்டும். இவ்வாறு சிலம்புகளே த் தரு ற்கு முன்வந்தமையால், சிலம்பினல் தன் கணவ ன வென் வளாகிருள் கண்ணகி என்று கூறிலுைம் இழுக்கு ஆகாது. இவ்வாறு த ரப்பட்ட சிலம்புகளை விற்றுப் பொருளாக்கி பொருளையே வாணிக முதலாக வைத்துக்கொண்டு டி, முன்னர்த் தொ8லத் த பொருள்களேயும் அணிகலன் ாயும் மீட்டுப் பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தோடு ாவலன் மதுரை மாநகருக்குச் செல்ல முற்பட்டான். வே, சிலம்புகள் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பு பம் என்பது தெரியவரும். பாட மதுரைக்குச் சென்று ருளிட்ட முற்பட்டேன் ஏட லர் கோதாப், எழுக!' 'று கண்ணகியை நோக்கி அவன் கூற, அவளும் உட ழுந்து சென்றமை காப்பியத்திலேயே மிக்க உருக்க இடம். கண்ணகியின் அன்பு ததும்பிய இச்செய்தி * கோவலன் நினைவுகூர்ந்து பிறகு உருகினன். மதுரை *ரில் இ ைடக் குல மகள் மாதரி வீட்டில் கண் ணகி இது அவனுக்கு அ மு. த மூ ட் டி ய பிற்பாடு, அவளே