பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 31 உன் அன்பு!" என அவன் கூறி வியந் தான் என்பது கவிஞர் சொல்லமைப்பில்ை விளங்குகிறது. எழுகென எழுந்தாய்' ஏன் செய்தனே!' எனக் கோவலன் கண்ணகியை கேதக்கிக் கூறிய இச்சொற்கள் அவன் உள்ள த்தைத் திறந்து காட்டு வன. அவளது பேரன்பிற்குத் தகுதியற்றவகைத் தன்னக் கோவலன் கருதின்ை என்பதும், அவள் அன்புரிமைச் செய லால் அவனே வென்றுவிட்டாள் என்பதும் இப்பகுதிக்ளால் தெளிவாகின்றன அல்லவோ? பாண்டிய மன்னனுடைய மனைவியின் சிலம்புகளைப் பொற் கொல் ல ன் ஒருவன் கவர்ந்துகொண்டமையை மறைத்து அக்குற்றத்தைக் கோவலன்மீது ஏற்றிவிட்டான் என்பது சிலப்பதிகாரத்தினுள் காணுஞ் செய்தி. அரண் 'மனேச்சிலம்பைக் கவர்ந்துகொண்ட கள்வன் பொற்கொல்ல னது சிறுகுடிலில் இருப்பதாக அப் பொற்கொல்லன் வந்து தெரிவிக்க. அரசன் ஒரு சிறிதும் ஆராயாமல். ஊர்க்காவ லரை அழைத்து, 'தேவியின் காற் சிலம்பு இவன் காட்டும் தளவன் கையதானல், கொன்றச் சிலம்பு கொணர்கஇங்கு” இன்று கூறிவிட்டான். அவ்வாறு அவன் கூறியதற்கு அவ. இரது பண்டைவினை காரணம் எனப்படினும், பாண்டிய மன் இன் தானும் பொறுப்பு உடையவனே. அரண்மனையில் ைேடபெற்ற மகளிர் ஆடலக் கண்ணுற்றுக்கொண்டிருந்த வேலன் உள்ளம் வேருகிவிட்டான் என்று தவறுதலாக இவனைப் பற்றிக் கருதிக்கொண்டு ஊடிச் சென்ற கோப் பெருந்தேவியின் ஊடலே விரைவில் தீர்ப்பதற்குக் காணு iற் போன அவள் சிலம்பு கிடைக்கப்பெறுதல் உறுகருவி iர்க இருக்குமென்று கருதிவிட்ட அரசன் வேறு ஒன்றை ம் சிந்தியானப். "தாழ்பூங் கோதை தன் காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகிற் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு'