பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இளங்கே வின் எனக் கூறி விட்டான். காப்பியத்தில் வந்துள்ள சொற்போக் கி ன ோக்குக் தொறும், சில பு என்ற சொல் ஒரு ைம பைக் குறிக்கவே பன்மையை குறிக்கவோ உரியதொரு பொதுச் சொற்போல ஆளப்பட்டிருப்பது தெரியவரும், கோவலன் சிலம்பிக்ன விற்ப த ற்கு மாதரி வீட்டை விட்டுப் புறப்படுதற்குமுன் கண்ணகியை நோக்கி, "சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டி யான் போய் மாறி வருவன் மயங்கா தொழிக’ எனக்கூறிப் பு ரப்பட்டான். அவளுடைய சிலம்புகளில் ஒன்றுதான் அவல்ை அப்பொழுது எடுத்துச் செல்லப்பட். டது என்பது தெளிவு. கடைத்தெரு வழியே சென்ற் கோவலன் பெர்ற்கொல்லன் ஒருவனே எதிர்ப்பட்டாகை, அவ்னிடம் சிலம்பின் கட்டவிழ்த் துக் காட்டினன். அவனும் 'சித் திர ச் சிலம்பின் செய்தியையெல்லாம் புரிந்து உடன்: நோக்கினன். இவ்விடங்களில், சிலம்பு என்ற சொல் ஒரு மைப் பொருளில் அமைந்து கிடக்கிறது. மற்று. கோயிற். சிலம்பு கொண்ட கள் வன்' என்ற இடத்தில் அச்சொல் பன்மைப் பொருளில் அமைந்துள்ள்து. "தேவியின் சிலம்பு கள் வன் ைக ய த கி ல் கொண ர்க” எ ன் ற இடத்தில் 'சிலப்பு கையவாயின்'எனக் கூறப்பெருமற் கையதா கி ன்' எ ன க் கூறப்பட்டுள்ளமையால், காணும ற்போ.ை சிலம்பு ஒன்றுதான் என்றும், அவ்வொற்றைச் சிலம்பு கள் வ ன் கையில் இருந்தால் கொன்று கொணர்க என்று அற சன் கட்டளையிட்டான் என்றும் பொருள் கூறுதல் வேண் டும் என்பது பொருந்தாதெனத் தோற்றுகிறது. அரசனே தன்வசத் தனய் நின்று பேசியவன் அல்லன் காம வயத்தி ய்ை, மனைவியின் ஊடலத் தீர்க்கு ப நோக்கினய்ை. அவ. ளது தனியறைக்குட் புகுந்து கொண்டிருக்கும் தறுவாயில் அன்ருே பொற்கொல்லன் சிலம்பினேக் கவர்ந்துகொண்ட க ள் வ ன் என் வீட்டில் இப்பொழுது உள்ளான்' என்று கூறி ஒன்? இங்கிலேயில், அரசன் ஒரு சிறிதும் ஆராயாமல் , சீன பிட்டான் என்பதைக் கவிஞர், 'யாவதும் தே ரான்