பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 33 ஆகி' என்ற சொற்ருெடரால் தெளிவுபடுத்தியுள்ளார், காம வ ய த் த ைய் ச் சென்றுகொண்டிருந்த அரசன், *சிலம்புகள் கள்வன் கையில் உளவாயின் அவனைக் கொல்லுதற்குச் சிலம்புகளைக் கொணர்க' என்று கூறக் கருதியவன் காக்குழறி வேறு வகையில் சொற்களைச் சொல்லிவிட்டான். 'கொல்லச் சிலம்புகொணர்க்" என்று சொல்லுதற்கு மாருகக் கொன்றச் சிலம்பு ச்ொண்ச்க' எனக் கூறி விட்ட்ான் என்று உரையாசிரிய்ர் அடியார்க்கு கல்லார் எடுத்துத்ஆர்ட்டியுள்ளார்.நாக்கு முறியவன் சிலம்பு கையவாயின்' என்க்.கழ்வான் என்று எதிர் பார்ப்பது பொருத்தது; அத்ளுல் சிலம்பு என்ற சொல் 皺警醬 இந்துள்ள்து என்றுதான் த்ெதில் iேம். இவ்வாற் புல் இடங்களில், நர்லினுள் ஒரும்ை'ர்ெகு ஒளிலும் பன்மைப் ப்ொருள்லும் இச்சொல் வந்திருக்கிந்து என்பது அறியப்ப்டும். கண்ணகி தன்மாட்டு எஞ்சியிருந்த சிலம்பு ஒன்றிக்ன எடுத்துக்கொண்டு, தன் கணவன் கள்வனல்லன் என்பதை நிறுவும் பொருட்டு அரண்மனே வ்ாயிலேகோக்கிப்.போப்க் கொண்டிருந்தாள். கவிஞர் சிலம்பு ஒன்று கையேந்திச்' சென்ருள், என்ருர். "இது ஒன்று'. 'இது ஒன்று என்று அவள் அடுக்கியடுக்கிச்சொல்லிக் கொண்டே ஊரிற்.சுற்றி வருகிறபொழுது, இது ஒன்று என்பது இச்சிலம்பு ஒன்று' எனப் பொருள்ப3ம் என உரையாசிரியரும்:எடுத்துக் காட்டியுள்ளார். மதுரை மக்கள். செம்பொற் சிலம்பொன்று கையேந்தி கம்பொருட்டர்ல் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்க்ெiல்' எனக் கூறிக்கொண்டிருந்தார்கள் என்ற இடத்திலும் அவள் ஒற்ற்ைச்சிலம்போடு சென்றமை கூறப்பட்டது. கண்ணகி , சனுடைய் விாயிற் காவலனிடம் தன்னம் பற்றித் தெரிவித்தப்ொழுது,