பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இளங்கோவின்

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையன்

சனவன பிழந்தாள் கடையகத் தாளென் றறிவிப் பாயே அறிவிப் பாயே' எனக் கூறிஞள். இவ்விடத்திலும், சிலப்பு ஒ ன் றி கன எந்தியகையள்'ன்ன்றவாறு தன் இனப்பற்றித் தெரிவித்துக் கொண்டாள் என்பதைக் காண்கிருேம். அரச கன அணுகிக் க்ண்கியின் வரவிக்னத் தெரிவித்த வாயிலோன் பொத் ருெழிற்சிலம்பொன்று எந்தியகையளாய்க் கணவனே இழ்க், தாள் கடையகத் தாள்' என்று தெரிவித்தான். கண்ணகி தன் காற்சிலம்யின விற்பதற்க்ாகப் புறப்பிட்ட கோவில்ன் கொல்லப்பட்ட்ர்ன்ே என்று கூறுவோளாய். அவ்வாறு கொல்ல்ப்பட்ட்கோவலன் ம்கனவி தான் என அர்ச்னுக்குத் தெரிவிக்க, அவன்' கள்வன்க் கொல்லுதல் கடுங்கேர்ல் அன்று என்று பேச. சன் காற் பொற்சிலம்பிலுள்ள அரிகள் மணிகள் எனக் கண்ணகி தெரிவிக்க. எங்கள் சிலம்பின். அசிக்ள் முத்துக்களே' என்று அரசன் ஒப்புக்கொண்டு தருக" எனக் தேட்டு வாங்கிச் சிலம்பின முன்வைக்கவும். கண்ணகி தன் ஒற்றைச் சிலம்பை உடைத்தாள் வும், ம்ணி விண்னெனத் தெரிக்க. மணி கண்ட அரசன் தளர்ந்தான். தாழ்ந்தான். ::குற்றம் செய்யாதவனேக் கொன்ற காகுே அரசன்: பிறர் சிலம்பினிை.என். தேவியின் சிலம்பு என்று கருதி எடுத்துவர ஏவிய நானே கள்வன் எனக் கருதியல் குய், ! யானே அரசன்! யானே கள்வன்! என்று கூறி உயிர் விட்ட ர ன். என்னல் செங்கோல் பிழைத்ததே. என் வாழ்நாள் கெடு க' என்க் கூறிக் கொண்டே அரசன் மயங்கி வீழ்ந்தான். இறந்தான். "கள் வனக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேம் கொற்றங்காண்' என வீறு பேசிய அரசன் வாயிஞலேயே 'யானே கள் வன்' எ ன் னும் சொல்லப் பிற ப் பி த் த கண்ணகியின் திறம் என்னே! அவள் பக்கம் அறம் உன் டென்ற துணிவில்ை. அரசனுக்கு அஞ்சாமல்,