பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னவன் மகள் கண்ணகியைத் தென்னவன் மகள் என்று கூறலாம். ஏன்? அவள் த ன் னே ப் பாண் டி யன் மகள் என்று தெரிவித்துக் கொண்ட இடம் சிலப்பதிகாசத்தில் உண்டு. கண்ணகிக்குக் கோயில் எழுப்பிக் க ட வு ள் மங்கல ம் செங்கு ட் டு வன் செய்வித்த பிற்பாடு அச்சிகலபில் தோன் றிக் கண்ணகி பேசியதாக வரும் இட்ம் சிலப்பதிக்ார வஞ்சிக்காண்டத்தில் இருக்கிறது. "தென்னவன் தீதிலன் தேவர்கோள் தன்கோயில் கல்விருக் தாயிஞ்ன் காள்வன் தன் மகள்" என்று அவள்வாக்கில் வைத்துக் கவிஞர் இளங்கோவடிகள் கூறி யு ள் ளார். கணவன் கோவலனைக் கொல்வித்த் கொடியவன் எ ன ப் பாண் டிய &ன ப் பழிது ற்றிய கண்ணகியே பிறகு தான் அப்பாண்டியனுடைய மகள் என்று பேக்கின்ற. இவ் விடத் தி ற் பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது அன்ருே? இதற்குக் காரணம் பர்து: பாண்டியன் மனவியின் சி ல ம் பி னே க் கோவலன் திருடாமல் இருக்கும்பொ.முது, அதனே மறைத்துவைத்துக் கொண்ட பொற்கொல்லன்' கோவலன் மீது தி ரு ட் டு க் குற்றத்தை ன்றிட்டு க்கூறினகை அதகன ஒருகுழ்கிலேயில் ம்பிப் பாண்டியன் ஆராயாது கொன்றச் சிலம்பி கனக் கொணர்க்' என்று கூறிவிட்டான். கல்லாக் களிமகன் ஒருவளுல் கோவலன் அது காரணமாகக் கொல்லப்பட்டு திட்டான். எனினும், ஆராயாமல் முடிவு செப்தமையால் தென்னவன் குற்றம் செய்தவனே ஆவான். அத ைல். ண்ேணகி அவன்முன்னிகலயில் கேராகச்சென்றவள் அவனை முறை திறம்பியவன் என்றும். தேரா மன்னன் என்றும் "ருதிப் பேசியது வழக்கு ை சா ைத யில் வரையப்