பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இளங்கோவின் பட்டுள்ளது. கள்வனே க் கொல்லுதல் கடுங்கோல் அன்று என்று வாதாடிய அரசன் முன்னிலேயில் கண்ணகி 'கற் றிறம் படராக் கொற்கை வேந்தே' எனக் கடு மொழி உரைத்துத் தன் கணவன் பிழை செய்தவனல்லன். என் பதைத் தன் காற்சிலம்பு ஒன்றை உ ைட் த்துக் காட்டி கிறு விள்ை. அதிலிருந்து வெளிப்பட்ட பால் முத் தாக அல்லாமல் மணியாக இருக்கக்கண்டு பாண்டிய மன்னன் துடிதுடித்து இறந்துபட்டான். தான் செய்த தவற்றினே ஒப்புக்கொண்டு:யானே அரசன். யானே கள் வன் எனக் கூறி மயங்கி வீழ்ந்திறந்தான். இவ்வாறு வளைந்த அல்னுடைய கோல் அவன் உயிர் விட்ட்மையே கிமிர்த்திச் செங்கோலாக்கிவிட்டது. அவன் திங்கி ைழத் தான் என்ற சொல் பிறர்காதில் விழும் முன்னரே அவன் இற ங் து பட்ட மை அவனுடைய, பெருமைக்குரியதாயிற்று. இதன. எம்மோ அன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் 'பிர்ய்திப் பெர்த்தமை புறுக விங்கென ல்ல்வினை விளித்த கோல மன்னவன் செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது'. என்று செங்குட்டுவனே பிறகு கூறியதாகக் காட்சிக் காதையில் கர்ண்திருேம். தான் செய்த த வறுஒன்றற்காக இரங்குகிற உள்ளம் படைத்தவன் பெரியவன் என மதிக்கப். படுவான். செய்ததவற்றினேயே நல்லது என்நிறுவமுற்படு பவன் யாவயிைனும் அவன் தாழ்ந்தவன் ஆவான். கோவ லனேக் கயுவன் என்ற வாயாலேயே அவன் கள் வன்அல்லன் என்பதையும், பிழை செய்த தானே கள்வன் என்பதையும் ஒப்புக்கொண்டி பெருமையில்ை தென்னவன் உயர்ந்தவ ஞகிவிட்டான். இதனைக் கண்ணகி உளங்கொண்டு, தான் அவனுடைய மகள் எனக் கூறியிருத்தல் வேண்டும்.