பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 39 சில வே8ள களிற் பெருங்கோபத் தோடு ஆ யாத கிலேயில் பிதற்றுஞ் சிலர் அமைதியாக எண்ணும்பொழுது 'உண்மை விளக்கம் பெறுவர். அவ்வாறே கண்ணகி கோவ ல ஆன இழந்த அணிமையில் ஆருத்துயரின ற் கலங்கி ப் பலவாறு இடித்துரைத்து முழங்கினுள் என்ருலும், அமைதி யாகச்சிந்தித்தபொழுது பாண்டியன் பொறுக்கத்தக்கவின் என்ற எண்ணம் உடையவளாகியிருத்தல் 'ல்ே ண் டும். இந்தச் சிந்தனை விண் ணுலகில் விளந்தது போலும்: அதனல், தென்னலுன் தீதிலன் கான் அவன்தன் மிகள்' என்று கூறிள்ை. இவ் வர் று. அவள் கூறியது செங் குட்டுவன் அவளு க் கென க் கட்டியிருந்த கோயிலில் அமைந்த சிலைக்குக் கட்வுள்மங்கலம் செய்த பிற்பாடு. இதற்ை போலும் இலர் கண்ணகியைப் பாண்டிய மன்னன் புதல்வி என்த் தமிழகத்திலும் இலங்கையிலும் எழுத்த் தலப்ப்ட்டுவிட்ட்ன்ர்: கண்ணகியைக் சேர மன்னவன். மகள் என்றும் கூறியவர் உண்டு. கண்ணகி தன்வாயால் பாண்டியன்ழ்கள் என்று சொல்லிக் கொண்டது புேர்லக் கடவுள், மங்கல கல்ல்ணிச் செய்தி ஒருபுறம், இருப்பவும். மறுபுற்ம் அவளிைச்சேன் மிகள் என்று:கரம்iரழ்த்தவோழ்.என்று சோன்ட்டு மகளிர் சொல்லித்தொண்டித்ாக வாழ்த்துக் க்ான்த் காட்டுகிறது.அம்மகளிர் , -శా • 'வானவன் எங்கோ மகளென்ரும் வையையார் கோனவன்ருன் பெற்ற கொடியென்ருன்க வானவனே. வாழ்த்துவோம் காமாக வையையார் கோமானை வாழ்த்துவான் தேவ மகள்." என்று கூறிஞர்கள். 'எங்கள் அரசனுகிய சோம்ன்னன் இக்கோயில் கட்டி இங்கே கண்ணகியை எழுந்தருளுமாறு ச்ெய்த்ன்மயால் நாங்கள் அவளை அவ்னுடைய மகள் என்று கூறிளுேம்; அவளோ பாண்டியன் பெற்றச்ொடி என்று கூ றிஞள். எவ்வாரு யினும், பாண்டிப் மன்னனே அவள்,