பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இளங்கோவின் வாழ்த்திக்கொண்டிருக்கட்டும், காம் அல8ள - கமக்களித்த சேர&ன வாழ்த் துவோமாக ' என்று அங்கங்கையர்கள் கருதினர்கள் என்பது இச்3ெ ப்யுளால் விளங்கும். உ ண் ைம யி ல் கண்ணகி புகாரிற் பிறந்து சோழ காட்டிற்குப் பெ ரு ைம கொண்டுவந்தவள் ஆதலால், அவளைச் சோழநாடுபெற்றெடுத்த: தவச்செர் முந்து எ ல், அங்காட்டார் பாராட்டிப் பெருமைகொள்வது இயல்பே. அதல்ை வஞ்சி மகளிரும். தரவிரி காடனைப் படுதும் படுதும் பூவிரி சூக்த்ல் புகார்" : • என்று பர்டிஞர்கள், கண்ணகியைக் கொங்கச் செல்வி என்றும், குடமகல் பர்ட்டி என்றும்;"தென்றiமிழ்ப் பர்ன்வ செய்த த வக் கொழுந்து என்றும். ஒரு மாமணியாய் உலகிற்த் திங்கிம் திருமாம்ணி என்றும் கடவுள் ஏறிய சாலினி. என்னும் வேட்டுவ மகள் ஒருத்தி டிசைத்தாள். கொங்கச் செல்வி, என்று இவ்விடத்திற்கூறியிருப்பதை வைத்துக்கொண்டு திருச்செங்கோட்டிலுள்ள பத்தினிப்படிவம் கண்ணகியின் :படிவம் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறு கிரு.ர்கள்: அன்றியும். தியூட்டப்பட்ட மதுரையை அழிவினின்று அங்கியங் கடவுள் விடுதலே செய்துகொண்டி பிற்பாடு கண்ண்கி கணவைெடு கிழக்குத்திசை வாயில் வழியாது. முன்னர் வந்ததற்கும், இப்பொழுது அவன் இல்லாமல் மேற் றிசை, வரயில் வழியாக வறிதே பெயர்வதற்கு; இசங்கி அவலித்துத் தடுமாறி, வெளியேறிச் சென்ருதி என்று கவிஞர் உரைக்குமிடத்தில், ந்ெடுவேள்' குன்றம் அடிவைத்தேறி"ச் சென்ருள் என்று கூறியுள்ளார். நெடு வேள் குன்று என்பது திருச்செங்கோடு என அரும்பத் உரையாசிரியராற் கூறப்பட்டுள்ளது. இதனைச்சான்ருக்த் கொண் டு திருச்செங்கோட்டிலுள்ள படிவமே கண்ணகியின் சில எனச் சிலராற் பேசப்பட்டு வருகிறது. இச்சிலேயின்