பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 4? நான் நேரில் கண்டுவந்துள்ளேன். இது தான் சேரன் செங்குட்டு வல்ை அமைக்கப்பட்ட சிலேயா என்பது பற்றித் தெளிவான முடிவிற்கு வர அக்காட்சி உதவவில்லே. கொங்கு நாட்டிலும் குடம&லயிலும் பிற இடங்களிலும் இவள் பின்னர்த் .ெ த ய் வமாக ப் பாராட்டப்படுவாள் என்பதை முன்னரே அறிந்துரைத்ததாக வங் து ஸ் ள சாலினியின் வாக்கிற்குக் குறிப்பெழுதும் இடத்தில் அரும் பதஉரைகாரர் "இவள் துர்க்கையாகவேபிறந்தாள் என்ற வாறு' என எழுதியுள்ளார். இத&ன வைத்துக்கொத் சிலர் கண்ணகி துர்க்கையின் திருவவதாரம்எனக்கொண்டு விட்டனர். இதற்கு வேறு சான்றுகள் இல்லை. குடமலையாட்டி எனக் கண்ணகி பாராட்டப்பட்டிருப். பதைக் கருத்திற் கொண்டு கண்ணகிக்குச் செங்குட்டுவன் எடுத்துவந்த சிலே கொடுங்கநல்லூரில் இருப்பதாகக் கூறுவு. துண்டு. அங்குஞ் சென்று இதன் உண்மை அறிய விரும்பி னே ன். கண்ணகிக்கு என அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் அச்சில கேரள காட்டுப் பிற பகுதிகளில் உள்ள பகவதிசிலேயின் வேறன்று. இருங்கிலுடைய வடிவம் அது. சுவர்ப்புறம் திரையிடப்பட்டுள்ள ஏதோ ஒன்றன் முன் னி ஆலயில் உட்கார்ந்துகொண்டு யாரோ ஒருவர் மந்திரங்கள் சொல்லிக்கொண்டிருப்பது ஆராயத்தக்கது. கண்ணகி கோயில் அங்கேதான் உளது என்பார் கோவலன் சில பிரகாரத்தில் இருப்பதாகவும், கண்ணகிக்குப் பூசை கடக்கும் என்பதாகவுங் கூறுவர். நான் நேரில் உசாவியதில் பிரகாரத்திலுள்ள சிலே சேத் தி ர ப் பாலகர் அல்லது பைரவர் என்பாருடையது என்பது தெரியவந்தது. எனி னும், அங்குள்ள பகவதிசன்னதிக்கு அப்பால் திடவெளியில் மரத்தடியில் வாரிய மகளிர் மாரியம்மன் எ ன க்கூ றி வழிபடும் ஓரிடம் உண்டு. அவ்விடமும் காணத்தக்கது. வேறு சிலர் பல்வேறு கோயில்களிலுள் ள் அர்த்தநாரீ சுவரர் ஆகிய பாகம் பெண்ணுரு வடிவம் கண்ணகியி லுடையது என்பர். இது பொருங் தாக் கூற்று. கண்ணகி