பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இளங்கோவின் யின்சிலே இடங்கில் இழந்திருக்க வேண்டும். மாதொருபாகக் கோலம் இ டப் பாகத் தி ல் கொங்கையுள்ள கோலம் ஆதலால் இதுவும் அதுவும் ஒன்றெனல் ஒவ்வாது மதுரையில் மாதரி வீட்டில், தான் அறிந்த வகையில் இனிமையாகச் சமைத்துக் கோவலனுக்கு அமுதூட்டினள் க்ண்ண்கி, பற்பல பசுங்காய்களைக் கைவிரல் சிவக்கும்படி {{A - _1. • * * * * - - * - - ് இருமுதம் வியர்க்கும்படியும். செங்கண் சிவக்கும் . ஆ அட்டிலிற் புகுந்து சமைத்த உணவை இன்புடன் இட்ட்ர்ள் கணவனுக்கு.அழகியகைவின்யோடு கூடிய கவின் ro- iiதிடுக்கினப் போட்டுத் தரையில் தண்ணீர் தெளித் துத் தன்கையால் தடவி நீண்ட வாழைக்குருத்தை விரித்து :இத்தள் அமுதம் 'உண்க என அன்போடு அழைத்துக் ன்ேவன் உண்பித்துக்கொண்டிருந்த காட்சியை ஒருபுறம் ஒதுங்கியிருந்து கண்ட மாதரியும்அவள் மகள் ஐயையும் வியந்து பீேrற்றின்ர்: அக் காட்சி அவர்களுக்கு க் கண்கொள்ளாக் க்ாட்சியாக இருந்தது. "அமுதுண்ணும் இங்கம்பி ஆயர்பாடியில் யசோதை பெற்றெடுத் த கண்ன்தானே அமுதுட்டும் இங்கங்கை நம் குலத்து கிள்க்ள்கிப் பிேன்திர்ஞ்ே?' என்றவாறு ஐயுற்று அவ்விருவிரும் விம்மிதம் ஏ ய் இ ன் ர் கள் என்று g帝 ங்கோவிடி கிள் ட்ரைத்திவைத்தார். இதன் அடிப்பண்டயாகிக்கொண்டு கேள்வ்லன் திருமாலின் திருவல் திார்ம் என்றும், கண்ண்கி இலக்குமியின் திருவவதாரம் என்றும் நல்லவேளையர்க இதுவரையில் யாரும் சொல்ல முன் வரவில்ல்ே. இளங்கோவடிகள், 'போதிலுரர் திருவினுள் புகழுடை வடிவென்றுக் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பான்மன்னே' என்று கண்ணகியைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தினர். இலக்குமியின் வடிவு இவள் வடிவு என்று கண்ணகியைக்