பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 43 குறித்து மற்ற மாத சார் தொழுதேத்தும்படி கண்ணகி யிருந்தாள் என வந்திருப்பதை வைத்துக்கொண்டு அவளே இலக்குமியின் திருவவதாரம் என்று கூற முன் வருவோர் இருந்தாலும் இ ரு க்க லாம். அவ்வாறு கொள்வதா யிருந்தால், கோவலனைப் பற் றி ச் சொல்லி அறிமுகப் படுத்துமிடத்தில் கவிஞர், "மண்டேய்த்த புகழின்ை மதிமுக மடவார்தம் பண்டேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்துஞ் செவ்வேளென்று இசைபோக்கிக் காதல்ாற் கொண்டேத்துங் கிழமையான் கோவலென் பான்மன்ளுே' என்று கூறியவிடத்தில் கோவலனைத் திருமாலின் அவ தாரம் என்று சொல்லாது விட்டது ஏனே என்ற வினப் பிறக்கும். அதற்கு மாருகக் கோவலனைக் கண்டேததுஞ் செவ்வேள் என்று அன்ருே கூறியுள்ளார்! முருகக்கடவுள் கண்ணுரக் கண்டு நேரில் ஏத்தப்படாதவர் போலவும், கண்ணுர நேரிற் கண்டு ஏத்தப்படும் முருகவேள் கோவலன் என்பதுபோலவும் கூறும் இப்பகுதியைவைத்துக்கொண்டு கோவலன் முருகக் கடவு னின் திருவவதாரம், என்று சொல்வதாயிருந்தால் கண்ணகியை வள்ளி என்பதா, தேவயானை என்பதா என்பது போன்ற ஐயங்கள் நிகழும். கவிஞர்கள் இவ்வுலகிலுள்ள பொருள்களே ப்பற்றியும், மக்களைப் பற்றியும் எழுதும்பொழுது உவமையாக எவை யேனும் உயர்ந்த பொருள்களேயேனும், எவரேனும்,உயர்ந் த வர்களேயேனும் எடுத்துக்காட்டிங்வில்வர் என்றுகொள்வோ மாயின், இத்தகைய ஐயங்களுக்கு இடமிராது என்பது உறுதி. உண்மையில் சோழ நாட்டு மாநாய்கன் மகள் கண்ணகி என்பதும், தென்னவன் மகளாக உபசாரமாக உரைக்கப்பட்டுள்ளாள் என்பதும் உறுதி.