பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இளங்கோவின் தென் ன வன் மகள் என்று தன்னைத் தெரிவித்துக் கொண்ட கண்ணகியைச் சேரர் கோன் மகள் என வஞ்சி மகளிர் உறவு கொண்டாடி ர்ைகள் என்று கண்டோம். அம் மகளிர் அம்மானே வரியில் சோழன் புகார் நகரத்தைப் பெருமைப்படுத்திப் பாடி, கந்து க வரியில் தென்னவனே வாழ்த்திப் பாடி, ஊசல் வரியில் சேர மன்னன் திறத்தை ஏத்திப் பா டி ைர் க ள். வாழ்த்துக் காதை இறுதியில், .ெ சங் கு ட்டு வ சீன ஏ ஃன ய வேந்தர்கள் அடிதொழுத பின்னரே வாழ்த்துதல் எளிது என வும், அடி தொழாதார் வாழ்த்துதல் அரிது எனவும் இளங்கோவடிகள் கூறினர். அவ்வாறிருப்பவும், "செங்குட்டுவன் நீ டு N வ ழ் க' என்று கோ ம க ளா கி ய கண்ணகி செங்குட்டுவனே த் தொழாமல், அவல்ை தொழப் பெற்று, வாழ்த்தினுள் என்ற குறிப்புப்பட்ச் செய்யுளை வரைந்தார். "ணிேல மன்னர் நெடுவிற் பொறையன்கற் ருடொழார் வாழ்த்தல் தமக்கரிது. சூளொழிய எங்கோ மடந்தையும் ஏத்தினுள் நீடுழி செங்குட் டுவன் வாழ்க வென்று' என வாழ்த்துக் காதை இறுதியில் வருஞ் .ெ ச ப் யு ள் மூவேந்தர் மகளாகக் கொண்டாடத்தக்க கண்ணகியின் பெருமையை எடுத்துக்காட்டுகிறது.