பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இளங்கே வின் அவ்வாறு கொல்லப்பட்ட கோவலனுடைய மனேவி உன்னு டைய நகரிற் புகுந்து வடதிசை மன்னருடைய மணிமுடியில் ஏறியுள்ளாள்'என் றகருத்துப்பட மாடலன் மொழிந்தான். இவ்வாறு அவன் கூறியதை உற்றுநோக்கினல் காப்பி யத்தின் உட்பொருளாக ம தி க்க ப் படும் மூன்றனுள் ஒன்ருகிய 'ஊழ்வினே உருத்து வந்து ஊட்டும்' என்பது இங்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதென்பது அறிய வரும். 'கானலங் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள் மாதவி மடங்தை வரிகவில் பாணியோடு ஊடற் காலத் தூழ்வினை,உருத்தெழக் கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் மாட மூதூர் மதுரைபுக் காங்கு இலைத்தார் வேங்தன் எழில்வான் எய்தக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி குடவர் கோவே கின் டுை புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி யேறினள்' என்று மாடல மறையவன் கூறியதாக வந்துள்ள பகுதியில் மாதவியொடு ஊடல் ஏற்பட்ட காலத்தில் ஊழ்வின யாழிசை வடிவில் வந்து தோற்றிக் கோவலனைப் பிரிய வைத்தது என்பதைக் கவிஞர் குறிப்பாக உணர்த்தியுள் ளார். கோவலன் வேருெரு பெண் அண நயந்தவன் போன்ற குறிப்புப்படக் கானல்வரிபாடினகை, மாதவியும் அவ்வாறே ஒன்றன் மேல் மனம் வைத்தாளாகப் பாடினுள் என அவனே கினேயும்படி செய்தது ஊழ்வினை என்பதைக் கவிஞர் முன்னரே கானல்வரியிற் காட்டிவிட்டார். 'கரனல்வரி யான்பாடத் தானென்றின்மேன் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடிெைளன யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததாகலின் உவவுற்ற திங்கண்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனஞயப