பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 47 பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதுமென்று உடனெ - 9irğil ஏவலாள ருடன் சூழ்தரக் கோவலன்ருன் போனபின்னர்' என்று இடத்தில் இது தெளிவுபட்டுள்ளது. யாழினுஆழல் வைத்துத் தன் ஊழ்வின வந்து உருத்துஇ iழ் புகார்க் காண்டத் தி ம், கூறப்பட்ஆஇ υή. :ஊடற் காலத்து ஊழ்வின உருத்தெழ்’ன்த்ல் காண்டத்துள் வைத் துக் கவிஞர் உன்ாதினிேே நோக்கத்தக்கது. சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இய்ற்றுதற்குக் காரணமாக இருந்த மற்ருெரு நோக்கம் "அரசியல் இன்றத் தோரை அறமே கூற்ருத கின்று கொல்லும்ன்ன்பதை எடுத்துக்காட்டுவது. இக்கருத்தும் இவ்விடத்தில்து - மறையவல்ை குறிப்பிடப்பட்டிருக்கிறது:"இல்த்தர் வேந்தன் எழில்வான் எய்த கோவலன் கொல்லுப்ழ் கருதிக்கொல்வித்த அரசன்.தன் இழ்ை G[೧೧ುರ್ಹಮ್ಸ ಛುಣಿFTEಳ್ವಾಸ್ನೇಶ್ಟಿ தவறுடையேன் என்று ஒட்புக்கொண்இல் அவன்சிறப்பு இங்கு எடுத்துச்செல்லப்பீடுiஇi வேந்தன் இக்காரணத்தர்ல் விண்ணுலகு ந்ேதான் என்பதை எழில் வான் எய்த' என்ற் பகுதி"விளிக்கும்.

கணவனே இழந்த கண்ணகி, புகார் நகரத்திலிருந்து மதுரை நோக்கிவந்த வழிகளில் ஏதிர்ப்பட்ட கொடியவிலங் கினங்களுக்கும் குருக்கும் அஞ்சாதவளாய் இருந்ததோடு, காட்டிலும் சுரத்திலும் கொடுமை செய்யப்ப் டா த கோவலன் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும்கிரம்பிய நெறிதிறம்பா ஊர் என்று சொல்லப்படும் மதுரை, மரகத ரிலே கொல்லப்பட்டானே எனக் கேட்பாள் போல அரச னிடத்தில் அவள் பேசிள்ை என்பது,