பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இளங்கோவின் 'சூழ்கழன் மன்ன! கின்னகர்ப் புகுந்தீங்கு என் காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலேக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பதென் பெயரே' எனக் கூறிள்ை என்பதால் அறியப்படும், உன்னுடைய நகரிற் புகுந்திருந்தும் இ ல் வாறு கொடு ம்ை க்கு ஆளாயிஞனே என் கணவன் எனக் கேட்கும் எண்ணம் உடையவள் அவள் என்பது இதல்ை விளங்கும். அக் கருத்தைத் திரங்கியிருக்கிந்து மாட் மூதுர் மதுர்ை புக்கு' என ம்றையவன் கூறியது. - ஆண்சால்பத்தினியை உயிர்ந்திேர்த்துவீர்கள்" என்பதை விடுத்துக்காட்டும். இன்.ெ ஞரு கோக்கத்திற் g கேற்ப செங்குட்டுவனது காட் ஆண்டந்த கண்ணகி எத்தப்ப்ட்லர்யினுள். சித்தனுக்கில்ாயிலாகக் கண்ணகி, கோவலன். பாண்டியன் ஆகிபோர் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்த ச்ெங்குட்டுவன் தன் மனைவியை நோக்கி :இவ்விருவருள் பார் வியக்கத்திக்க்வர்' எனக் கேட்க அவள் நம் அகநாடு அடைந்த இப்பத்தினிக் கட்வுகளப் பாசல் வேண்டும்" என்று கூறிஞள். இதைப் பற்றிய நி8ண் ப்பு மாடலன் கூறிய, 'குடவர் கோவே கின்குடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினன்' என்ற அடிகளால் ஏற்படுகிறது. இவ் வாறு நோக்கினல், இச்செப்யுட் பகுதியைக் குட்டிச்சிலப்பதிகாரம் என்று கூறி விடலாமா எனத் தோற்றும். திருவாசகத்தில்வரும் திருச்சதகமாகிய பகுதி யைச் சிலர் குட்டித் திருவாசகம் என்பர். அது பொருந்து மேல். இதுவும் பொருந்துதல் கூடும். இச்செய்யுட் பகுதி யில் வந்துள்ள அடிகளே வைத்துக்கொண்டு சிலப்பதிகாரக் கதையை முன்னும் பின்னுமாக இழுத்து ஒருவர் எழுதிக் காட்டுதல் கூடும்.