பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 49 சிலப்பதிகாரக் காப்பியத்தில் வந்துள்ள தலைவர்கள் மூவர். இக்காப்பியம் கண்ணகியினுடைய மாண்பினுலும் பாண்டியனுடைய செங்கோன்மையிலுைம் செங்குட்டு வனுடைய வீரத்தாலும் உயர்ந்து நிற்பது. அம்மூவருடைய ஏற்றம் இச்செய்யுட் பகுதியிஞ்ல் விளங்குவத்ை அறிந்து, மகிழ்தல் கூடும். 'குலக் கொடி' எ ன் று அருமையாகக் கண்ணகி இவண் போற்றப்பட்டுள்ளாள். கோவலன்பிரிந்து சென்ற பிற்பாடு மாதவி, அவனுக்கு இரண்டு, முறை கடிதங்கள் அனுப்பினுள் ஒருமுறை தன் தோழி - ஆழ் இத்ஜ் வழியாகவும் அனுப்பின்ஸ்இன்று இல்புப்திகர்ரம் த்ெழ் கிறிது. அவள் அனுப்பி இரண்டாவது ನಿಷ್ಠಿ 'உங்கள் மனவின் அழைத்துக்கொண்டு இர்வு ர்ேத் தில் ஊரைவிட்டு நீங்கள் பிரிந்துபோகும் அளவிற்கு நான் செய்த குற்றம் யாதென அறியாமல் என் நெஞ்சம் கலங்குகிறது' என்று கூற்க்க்ருதியவளாய், "குரவர்பணியன்றியுங் குலப்பிறப்பாட்டியொடு இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சங் கடியல் வேண்டும்" என்ற சொற்களை அமைத்து, எழுதியிருந்தாள். அங்குக் கண் ணகியைப் பற்றி வரும் 'குலப்பிறப்பாட்டி' என்ற சொற்ருெடரையும், மாடல்ன் கூறிய குலக்கொடி: என்ற சொல்லேயும் ஒப்பவைத்து கோக்கினல் ஒரழகு தோன்ருமல் இரர்து. தவறிழைத்த பாண்டியன் தான் செய்த தீமையை உணர்ந்து இரங்கி அழுது புலம்பி, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு உயிர் விட்ட பெருமை உலகெங்கணும் வியக்கத் தக்கதாய் இருக்கிறது. அதனேயும் மாடல மறையவ னுடைய உரை இவ்விடத்திற் குறிப்பாகத் தெரிவித் துள்ளது,