பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இளங்கோவின் ஆர்வம்மேலிடுவதுண்டு. கலேக் கூடங்களிற் தொங் தி சரித்த உருவத்தைக் கண்டு வியந்து நிற்பவர் கூட்டத்தைச் சார்க் தவர் சிலர், அங்குள்ள க வி ன் ம லி ங் த கண் இனயோ மூக்கையோ காதையோ உடைய சிறு வடிவத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கத் தெரியாதவர் இவர். கோவலன் இந் கிலேயில் உள்ள வனல்லன். அதல்ைதான், மங்கையர் த லே நிறையப் பூச்சூடிவருவாரைப்பார்த்து மகிழ்வாரைப்போல மகிழாது, கோவலன் கண்ணகியின் தலையில் மலர் சிலவே அணிந்து விந்திருத்தில் கூட்ாதா என்று கேட்பான்ப்ோலக் கேட்டான்.என்று சிலப்பதிகாரம் உன்ாக்கின்றது. ஒருபெண் கணப்பார்த்துப் பெர்ன் என்றும், முத்து என் றும், கண் என்றும் பொதுவாக மற்றையோர் கூறுவாராக கோவலன் மாசறு பொன்னே' என்றும், வலம்புரிமுத்தே' என்றும், காசறு விரையே கரும்பே தேனே என்றும் கண்ண்கியை அழைத்தான். இச்சொற்களில் இனிமையும், அழகும் பொருந்தியுள. - இத்தகைய கலையுணர்வு படைத்த கோவலன் அதே சில் ஆர்வத்தால் மாதவியின்பால் மயங்கிவிட்டான் என் பதுதான் சிலப்பதிகாரம் செப்பும் செய்தி. ஆடலிலும் பாடலிலும் அழகிலும் மிக்கவளாகியமாதவியின்வயப்பட்டு அவளது இடத்தைவிட்டு நீங்கமுடியாத அளவு அவளிடத்து விருப்பம் உடையவனகித் தன் சிறப்புடைய வீட்டினையும் குற்றமற்ற மனைவியையும் மறந்தான் என்பதற்கு அவன் கலேயுணர்வு தவிர வேறு எதுவும் குற்றமுடைய்தன்று: கண்ணகியின் அழகு இன்மை காரணமாக அவன் அவளே விட்டுப்பிரிந்து மாதவியினிடத் துத் தங்கினன் என்பதோ, கண்ணகி கோவலனுடைய காத ற் செய்திகளுக்கு இடங் தராது பூசைப்பிராட்டியைப் போல் ஒதுங்கி நின்ருள் என்பதோ பொருங்தாது. கண்ணகியினிடத்து இல்லாத ஆடல் நயமும் பாடல் நயமும் மாதவியின் மாட்டு இருந் த மைதான் கோவ ல ன் பின்னவளிடத்துப் பற்றுக்