பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 57 கொள்ளுதற்குக் காரணமாக இருந் ததென்பது சிலப்பது காரக் காப்பியத் தால் தெளிவுபட்டுள்ளது. கோவலன் இசையிற் பெருங்காதலன் என்பது பல இடங்களில் வெளியாகியுள்ளது. இந்திர விழவூரெடுத்த காதையிற் கோவலன் பாட்டுப்பாடும். பாணரோடு சேர்ந்து திரிந்துகொண்டிருந்தான் எ ன்பது. கூறப்பட்டுள்ளது. வுண்டின்.இதையொடு சேர்ந்து இதன்றம் காற்று வரு இற்கு உவமையாகக் கவிஞர் குரல்வாய்ப் பாண்கோத் இழித்தரவலு:னத்ஆழினத்துஆைநேரத்தில் பின்: இதிஆேடும் இந்தியத்ளோடுங்கேர்வ்லின் சென்து இத்ரீன் இருந்த்ஜிழ்த், வழியிற் பர்ட்டுப்பாடிக்கொன் நீந்திர்ண்ர் இர்ேடு சேர்ந்து அவ்ர்கின் ப்ரீட்டு, இளித்தோடும் கோவலன் பொருந்திக் கலந்துவிட்டான் என்றும், அவர்கள்து பாட்டு வயத்தகிைவிட்டான் என்றும் புறஞ்சேரி இறு த்த காதையால் அறிகிருேம். கோவலன் ழ்ாழில்சயில்,வல்லவன் என்பது கானல்வரியால் வெளிய, கிறது. கரன்,எவ்வாறு ஆரசித்தல் வேண்டும்" என்று கேட்குங் கருத்தோடு மிர்த்வி பர்ழின், அவன் கைத் ட்ேடினவுடன் அவன் ம்ாதவி மகிழும்படி யாழை வாசிக்கத் தொடங்கிவிட்டான். அவன் அவ்வாறு வாசித்த பாடல் க்ளுக்கு எதிராக மாதவி யாழிசை மீட்டி வாயிற்ை சில ப்ாடல் பர்டத் தொடங்கினள். இவை கானல்வரியில் வகும் செய்திகள். மாதவி எவ்வாறு சிறந்த கலத்திறம் வாய்ந்தவனேர அவ்வாறேகோவலனும் கலத்திறம் வாய்க்கப்பெற்றவன் என்பது வேனிற்காதையால் வெளியாகிறது. மாதவி அருமையான முறையில் ஒரு மலர்மால:வழியாதத் தன் பிரிவுத் துயரை வெளிப்படுத்த விரும்பிள்ை. மாலை நேரத் திலே ஒரு துமலர் மாலையில் தன் கருத்தி:ன உருவாக்க வசந்தமாலவழியாக அம்மாலய்ைக்கோவலனுக்கு மாதவி அனுப்பிளைாக, கோவலன் அதற்கு அளித்த விடைபில்