பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இளங்கோவின் தானே, எவ்வளவோ கலேயறிவின் நுணுக்கங்கள் உள. கண்கூடுவரியைப்பற்றியும், கானல்வரிக் கோலத்தைப் பற்றியும், உள் வரி ஆடலேப் பற்றியும், புன்புற வரியைப் பற்றியும், கிளர்வரி கோலத்தைப் பற்றியும், தேர்ச்சி வரி யைப்பற்றியும், காட்சிவரியைப்பற்றியும், எடுத்துக்கோள் வரியைப் பற்றியும் அவன் உரைத்த உரைகள் அவனது ;அறிவை வெளிப்படுத்துவனவாகும். பின்னரும் به نوشrته திவுசிகன் கொண்டுசென்ற மாதவி முடங்கல்க் கோவலன் திரும்பத் தந்துவிட்டான் என்று கூறப்படும் இடத்திலும், அவனது கல்யார் வம் தெளிவுபடுத்தப்படாமல் இல்லை. மாதவி அனுப்பிய முத்திரிையிட்ட ஒ&லயைக் கோவலன் பிரித்துப் பார்க்கச் சிறிது தயங்கின்ை என்பது கூறப்பட் டுள்ளது. அவ்வாறு அவன் தயங்கியதற்குக் காரணம் இந்தவியின் கூந்தலழகின் நினவு. அக்கூந்தலழகு அந்த் முத்திரையால் அவன் கினேவிற்கு வந்தது. அவளை வஞ்சகி எனக் கருதி, ம ன த் தி ல் காழ்ப்புக்கொண்டு அவளைக் கையுதறி வந்துவிட்டான் ஆனதால், திரும்ப அவளைப் iற்றி எண்ண விரும்பூர்தவய்ை ஒலயைத் திரும்பத்தந்து வiன்ன்iன்ருலும், இவ்விடத்தில் அவனது கலேயுள்ள்த் ன்தக் கவிஞர்காட்ட்த் தவறினர் அல்லர்." - மதுரையின் அருகாமையிற்கண்ணகியையும் கவுந் இ யடிகளையும் இருக்கவைத்துவிட்டுக்கோவலன் மதுரையில் தங்குமிடம் கண்டு மீள்வதாகப் போயினன். போனவன் தங்குதற்குரிய இடத்தைக் கண்டறியாமலே மீண்டுவிட் டான். காரணம் அவனது கலேயார்வம்தான். 'தொன்னகர் மருங்கின் மன்னர் பின்ளுேர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைங்தொடி ' என்று க வு ந் திய டி. க ளி ட ம் காலேயிற் சொல்லிப் புறப்பட்டவன் மாலேயில்தான் மீண்டு வந்தான். ஆல்ை,