பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரமும் கலையும் சிலப்பதிகாரத்தில் கலககளப் பற்றி வந்துள்ள குறிப் புக்க்கப்பற்றித் தனியேஒருபுத்தகம் எழுதலாம். ஆயிரத் துத் த்ொள்ள்ாயிரம் ஆண்டுகளுக்கு முன் ல்ை தமிழகத்தி லிருந்துத்ஆத்திறமும் கலேயுணர்ச்சியும் இக்காப்பியத்தில் கன்ஜ் பிடித்துக் க்ாட்டப்பட்டுள்ளன. இதனுள் வருந்த்ந்ேது க்ாதை என்ற மூன்ருவது காதை ** • . . * , - * '. o: نقد 6 =sۓ جا " மாத்தில் விக்ட் அக்காலக் கலையுலகைத் தெள்ளிதின் காட்டுத்திற்குப் போதிய பெருஞ்சான்ருகும், அக்காதை கொண்டே பழந்தமிழ் காட்டு இசைக் கலையின் நிலயையும் காட்டியக் கலையின் கிலே யையும் பற்றி அடிப்படை ஆராய்ச்சிகள் செய்யப்படுவதுண்டு. ஆடலிலும் பாடலி லும் சிறப்பார்வமுடைய அழகினரைத் தேர்ந்தெடுத்து காட்டியம் கற்பிக்கும் வழக்கம் அக்காலத்தில் உண் ட்ென்பீது தெளிவாகிறது. மாதவி, "ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல் ' இருக்தாள் என்பதை அரங்கேற்றுகாதைத் தொடக்கம் தெரிவிக்கிறது. ஐந்துவயது முதல் காட்டியம் கற்பிப்பதும், ஏழாண்டுப் பயிற்சிக்குப் பிறகு அரங்கேற்றம் செய்வதும் அக்கால வழக்கமாக இருந்தது. நாடக அரங்கில் ஏற்றிய விளக்கின் வெளிச்சத்தில் துரண்களின் நிழல் விழாமல் தடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இடது பக்கத் தூணில் ஒர் உருவுதிரையும், வலப்பக்கத்துரண்கள் இரண்டில் உருவு திரைகள் இரண்டும் அமைக்கப்படுவது வழக்கம். இவ் விரண்டு திரைகளே யும், பொருமுக எழினி’ என்பார்கள். :ே ழ்கட்டுத் திரையாக ஒன்று அமைக்கப்படுவது உண்டு.