பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இளங்கோவின் யோடு அனுப்பிய யானேயினுடைய கொம்பை ஒடிப்பதற் க்ாகக் கண்ணன் நின்ருடிய ஆடலின் வகை அல்லியத் தொகுதி எனப்படும். வாசுைரன் இழைத்த இன்னல்களைப் போக்கும்நோக்கத்தோடு அவனே வெல்லு தற்காக மாயவன் மல்லர் கூட்டத்திற் சேர்ந்து அவருள் ஒருவய்ைச் சென்று அறைகூவிவெகுண்டெழுந்து, அவ்வசுரனைச்சேர்ந்தவுடன்; இக்ட்டியாகப் பிடித்து அவன் உயிர் போகும்படி நெரித் இழித்துவிட்ட ஆடல் மல்லாடல் எனப்படும். வாசுைரீன் தன்னுட்ைய 'சோ' என்னும் பட்டணத்தில் அகிருத்தன்; இறை'வைத்ததற்காக அவனே எ தி ர் த் து ச் சென்ழ் திருமால் ஆடிய கூத்து வகையைக் கு டக் கூத்; ஏன்பார்கள். குடத்தைக்கொண்டு ஆடிய கூத்து குட் கீத்து எனப்ப்ட்டது, பிற்காலத்தில், இக்கூத்தினை ஐந்: விதமான உல்ோக்ங்களாற் செய்யப்பட்ட குடத்திை: கொண்டு ஆடும் கூத்த்ாக அமைத்துவிட்டனர். சிவன் ஆடிய கூத்துக்கள் கொடுகொட்டி என்று: ஆாண்ட்ரங்கம் என்றும்பெயர் பெறும். 'பரரதி:ஆார தியரங்கத்து 海 எரிமுகப் iேரம்பு ஏவல் கேட்ப, உமையவின் ஒருதிற'கை'ஓங்கிய இமையவ்ன் ஆடிய கொடுகொட்டி பாடலுக் தேர்முன் கின்ற திசைமுகன் காணப் பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்' என்று கடலாடுகாதையில் இவ்விரண்டு ஆடல்களும் கூறப் பட்டுள்ளன. திரிபுரங்கள் தீயிற்பட்டு எரிவதைக் கண்டும் இரங்காமல் கைகொட்டிச் சிவன் ஆடிய கூத்து கொடு கொட்டி எனப்பட்டது. தேரை இவர்ந்து வந்த நான்முகன், காணும்படி சிவன் ஆடிய ஒருவகை ஆட்டம் பாண்டரங்கம் எனப்ப்ட்டது. இதனைப்பற்றி அடியார்க்குகல்லார் எழுதி யிருக்கும் ஒரு விளக்கவுரை தமிழ் நடை காரணமாகப்