பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இளங்கோவின் கொண்டு, இந்திராணி உழத்தியர் வடிவில் ஆடிய கூத்து வகை 'கடையம்' எனப்படும். காமன் ஆ டி ய கூ த் து பேடிக்கூத்து எனப்படும். தன் மகன் அகிருத்தன் உழை யைக் காத வித்ததற்காக உழையின் தங் ைதயாகியவாணன் அவனேச் சிறைவைத்தபொழுது, அகிருத்தனே ச் சிறையி னின்று மீட்டுச் சோ நகரத்தில் பேடி வடிவத்திற் காமன் ஆடிய ஆடல் பேடிக்கூத்து எனப்படும். இவை பதினேராடல் என அக்காலத்திற் சிறப்பெய்தி. இருந்தன.இவ்வாறு பதினோாடல்களே ஆட வல்லவர் ಶ್ಗ இருந்தனர். அவருள் மாதவி மிக்க o iமும் எடுப்பும் உடையவள் என்பது அறியப்படுகிறது. மாதவிரோடுதற்காக அமைந்த தண்ணிரைப்பற்றிக் கவிஞர் கூறியிருப்பதைக்கொண்டு அக்காலக் கலேயுள்ளம் ஒருவாறு அறியப்படும். அவள் ஆடுதற்கு அமைந்த கன் னில் பத்துவகைத் துவர்களும், ஐந்துவகை விரைகளும், முப்பத்திரண்டு வகை ஓமாலிகைகளும் ஊறியிருந்தன என்று கவிஞர் கூறியுள்ளார். பூவந்தி முதலிய துவர்கள் செர்ல் லப் பட் டு ள. ஆஞ்சி போன்ற ஐந்து விரைப் பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இலவங்கம், பச்சிலே, தக்கோலம்,கன்னரி,கத் தூரி,இலாமிச்சம், நெல்லி, துத்தம் புழுகு, புன்னேத்தாது, தமாலம், வகுளம் போன்ற முப்பத் திரண்டு ஓமாலிகைகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுட் பல நமக்குப் பெயரளவில்தான் இப்பொழுது தெரிகின்றன. மாதவி ஒருநாள் அணிந்துகொண்ட அணிகலன்களே ப் பற்றி, இ ள ங் கோ வ டி க ள் வருணித்திருப்பதிலிருந்து அக்கால நடப்புகயம் அறியப்படும். காலிலிருந்து தலே வரை அவள் அணிந்திருந்த அணிகலன்களின் பெயர்களே இப்பொழுது நமக்கு விந்தையாக உள. அவள் கால்களிற் பரியகம், சிலம்பு, பாடகம், சதங்கை இவற்றை அணிந் திருந்தான் கால்விரல்களில் மோதிரங்களும் கைவிரல்