பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 65 களில் மோதிரங்களும் அமைந்திருந்தன. வி ர ல் களில் இருந்த மோதிரங்கள் நீலநிறம் வ. டையனபோலும்! அவ ளுடைய மெல் விரல்களில் அணிந்திருந்த ம ர க த ம ணி மோதிரங்கள் வண்டுகள் பல ஊர்வது போல யாழின்மீது பட்டன என்று ஒரிடத்திற் கவிஞர் வருணித்துள்ளார். "மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப்பின்னரம்பின் மிசைப்படர்' என்னும் இரண்டு அடிகளிலுள்ளது.ஆயுணர்வுத்ன்ச்த் தக்கது. மாதவி அணிந்த அண்iன்க்ள்ைப்iற்றிiரு ... " கின்றி.பொழுது இளங்கேர்லுழிகள் ஒவ்வொன்ற்ைபுக் "அழகுற அணிந்து' 'அழைiற்அணிந்து: "மர்ண்டிற். அணிந்து", என்று கூறியுள்ளின் தன் உற்றுநோக்கில்ை, ஒவ்வொன்றையும் தக்க, புெ:ாருத்தத்தோடு அவன் அணிந்தாள் என்பது பெறப்படும்; சிலப்பதிகாரத்திற்கான்ப்படும் கல்த் திறத்திற்கும் கலயுணர்விற்கும் இவ்ை சில:எடுத்துக்காட்டுக்கள்.