பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 3 இான வரைந்து இனங்கோவடிகள் சிறந்ததொரு கவிதை யைத் தந்து விட்டார். மணப்பொருள்களே த் தாங்கிைேர். களும், மலர்களே த் தாங்கிைேர்களும், அழகுடைய மேனி யை உடையவர்களும், சொற்கள் பேசிக் கொண்டிருங் தவர்களும், பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர்களும், சாய்ந்த பார்வை யுடையவர்களும், சாந்தும் புகையும் தாங்கியவர்களும், விளங்கும் மாலையை அணிந்தவர் த்ளும், இள நகிலிகன உடையவர்களும், இடித்த சுன் ன்த்தைத் தாங்கியவர்களும், விளக்கை ஏந்தியவர் களும், கலத்தை ஏந்தியவர்களும். பாலிகைக் குடம் வரி சையாக வைத்திருந்தவர்களும், புன்சிரிப்புச் சிரித்த வர்களும் அங்குக் கூடியிருந்தவர்கள் என்ப்து இப்பகு திக்கு நேர் பொருளாயினும், இவ்வருணன் யிலுள்ள உயிர்மை உன்னத் தக்கது! விரையும் மலரும் சாந்தும் புகையும் சுண்ணமும் விளக்கும் கலமும் குடமும்-தாங்கிய வர்கள் பற்பலர் என்று செர்ன்ல்ை, அதன் அடிப்பை யில் ஒரழகோவியம் உருவாகிவிடுவதில்லை. அங்கு 'விளங் கும் மேனியர்' என்ற வகையில் ஒரளவு உயிர்மிைழ் ஊம். ப்ேப்ட்டுள்ளது. மேன்மேலும் விளங்கிக் கெர்ண்டிருக் கின்ற அழகிய உடம்பின புடைய மகளிர் அங்கு இடுக் தீர்கள் என்பதைக் குறிக்கும் விளங்குமேனியர்ன்ன்றி சொற்ருெட்ரில்ேயே அவர்கள் இப்பக்கமும் அப்பக்கமு. மீாக் அசைகிருர்கள் என்ற குறிப்பும் அன்சயுங்கால் தி: ழும் ஒளி காணத்தக்கது என்ற குறிப்பும் அமைக்கப்பட் டுள்ளன. ஒருவரோடொருவர் சொல்லாடிக் கொண்டிருக் கிருர் என்றும் சிலர் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிருர் என்றும் அவர் கூறிய பொழுது சொல்லாடுவோர் பர்ட் டிசைப்போர் ஆகியவர்களுடைய உருவம் நம் கண் முன் தென்படுகிறது. பிறர் பார்க்கும்படியாகத் தாம் பார்க்கக் கூடாது என்ற கருத்தால் ஒருக்களித்துப் பார்க்கின்ற மக வளிருடை: பார்வையினே எவ்வளவு அழகு பெற வரு ணித்து விட்டார் இளங்கோவர்: அப்படிப் பார்ட்போரு