பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இளங்கோவின் இவர் அமைத்த சொற்ருெடர்கள் உள்ளன. 'கவலேயிற் கவலும்' என்று வந்த சொற்களே திரும்ப வந்தனவா யினும் வெவ்வேறு பொருளில்வந்து கவிக்கு உயிரளிக்கின் றன. இயங்குகிருள் என்று சொல்லாமல் இயங்குகிறதைச் செய்கிருள் என்றமையான் நட்க்கமாட்டாமல் நடக்கிருள் என்ற குறிப்புக் கிடைக்கப் பெறுகிருேம். மயங்கிக்கிடக் கிருள் என்றுகூருமல் மயங்க்லும் மயங்கும் என்றமையால் ஒர்வு மயக்கமும் ஒரளவு நல்லுணர்வும் உடையவரர் அவள் இருக்கிருள் என்ற குறிப்புக் கிட்ைக்க்ப்பெறுகிறது: பெருந்தெரு என்ற் ப்ொருளையுடைய மறுகு'என்ற சொல் லிற்குப் பின்னல் மயங்கிச் செல்கிருள் என் ற கருத்தின் மறுகும் என்ற சொல்லில் வைத்து, அந்நேரம் அச்சொல் லுக்கு ஒரு தனி ஆட்சிதந்த பெருமை இளங்கோவடிகளது ஆகிறது. குறுந்தெரு என்ற பொருளுட்ைய் கவலை என்ற் ச்ெiல்லப் பெய்த கவிஞரின் திறம் விய்க்கத்தக்கது. "மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்" ன்ன்ற அடிககரப் படிக்குழ்பூெரழுதுண்ணகிழற்றது ' ? : A _ A , షేక్జే * : షి -- துயர்த்ாஜகத் தெளிவுதி த்,இல்லுறுஇலஇ శ్రీ * : , ; و " نام هیما یی خسارت ه " X , ఎ క్లిష్క్ அமைக்கும் திற்iாய்ந்தத்விஞர்க்ஸ்ண்த்ன் சிலரே ஆவார் షో:ప ே அலரே ஆவாாதள அவரதழுமுள ஒருவரது இளுதும் களுக்குப் பெரியதோர் இட்டுண்டு. இதன் ஒத்தி: கட்டுரை காதையில் வரும், "அவல என்னுள் அவலித்து இழிதலின் மிசைய என்ன்ை மிசைவைத்து ஏற்லின்' என்னும் பகுதி. பள்ளம் என்றும் கேடு என்றும் பாராமல் கண்ணகி பதறிச் செல்லுகிருள் என்பதை ஒலி நயம்படக் கவிஞர் கூறிவிட்டார். அவலம் என்பது பள்ளம், மிசை என்பது உயரம், "அவலித்து இழிதல்' என்பது வருந்தி இறங்குதல், 'மிசைவைத்து ஏறல்' என்பது மேலே:அடி