பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 7 | வைத்து ஏறுதல் என்றெல்லாம் விளக்கஞ் சொல் ல வேண்டாமென்று கருதுகிறேன். கையில்ை தொழுது மனத்தினுல் கினைத்து நாவில்ை வந்தித்து. என்று சொல்லுவது உரை நடைமுறை. கவியில் இக்கருத்துக்களே எவ்வளவு அழகாகவும் செறிவாகவும் சொல்லுவது:இயலும் என்பதற்கு இளங்கோவடிகள் காடு காண் காதையில் அமைத்துள்ள ஒரு மு ைற சி ற ந் த எடுத்துக்காட்டு, "ஓங்குயர் மலேயத்து உயர்ந்தோற் றெழுது சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து வந்தன . மும்முறை மலைவலஞ் செய்தால்' என்று மாங்காட்டுமன்றயவன் வாக்கினில்வைத்துப்பேசும் இளங்கோவடிக்ள் சிந்தையில் கடவுளது திருவடிகளை வைத்து என்று கூறியவகையால், சிந்தனையால் கினைத்து இன்gது பெறப்பட்டது; நெடியவனத் தொழுது என்று முற்த்ற்ம்ம்ைபால் மெய்யில்ை,இனங்கினமை கூறப்பம் துே மும்முறை வந்தன்ய்ோடு”ம்லய்ைச்சுற்றி வந்தால் இன்று கீறியவிட்த்த்,நாவில்ை துதிசெய்து ம்லேயைச் நீறிங்ந்திால் என்ற கருத்துக் குறிப்பிட்ப்ப்ட்டுள்ளது. இவ்வாறு திட்ப நுட்பமாகச் செய்யுட் செய்ய வல்லவர் இளங்கோவடிகள் என்பது இதற்ை புலப்படும். சிலவிடங்களில் கவிஞர் கதையின் உறுப்பினர்களின் சொற்களாலும் செயல்ாலும் நாடகமே அன்ய விளைவுகளை விகளத்துள்ளார் என்பது அறியப்படும். எடுத்துக்காட் உாக ஒன்றினேக் கூறுவேன், - “காவலன் போலுங் கடைத்தலையான் வந்துநம் கோவலன் என்ருளோர் குற்றிளையாள்' என்றுவரும் இடத்தில், கண்ணகியின்தோழி சிறிது தொலை வில் வந்தவனே அரசன் என ஐயுற்று கின்ற கிலேயையும்,