பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இளங்கோவின் அவன் கண்ணகியின் இல்லத் தின் மருங்க சீன ங் த விரை வினே யும், அத்தெருவில் வங்க 1ன் காவலன் அல்லன் கோவ லனே என்ற மகிழ்ச்சியையும் இரண்டு அடிகளிற் படம் பிடித்தா ற் போலக் காட்டியுள்ள நயம் வியக்கத்தக்கது. 'காவலன் போலும்' என்று கூறக் கருதிய தோழி சிறிது தொலைவிற்பார்த்தமையால் ஐயங்கொண்டாள் என்பதும், 'கடைத்தலையான்' என் றமையால் விரைவின் வ ந் து கடைவாயிற் புகுந்துவிட்டான் என்பதும், நம் கோவலன் இங்குவந்துற்றதால் உனக்கும்.எங்களுக்கும் பெருமகிழ்ச்சி iன் ழி:இதரிவிக்கிருள் என்பதும் ஆகியசெய்திகளே ༢༣་༩༤་་_༤, ། ས་ நண்டு.இவ்விரண்டு ஆடிகளும் நிற்றலே. iறிந்து ப்ர்ட்டுவர் எனக் கருதுகிற்ேன். வடிக்ள் எண்சுவையும் ததும்பக் கவி செய் o ல்வ்ரென்பதைச் சிலப்பதிகாரத்தைக் கற். iன்ர்ந்திர்கள் அறிவார்க்ள் சிறப்பாக, அவலச்சுவை ய்ைக் கீல்விடங்களில் அவர் ப்டம்பிடித்துக் காட் டு ம் முற்ைகள் க்ருதத்தக்கவை. புறஞ்சேரியிறுத்த காதை பிலேய்ே அவலச்சுவை தொட்ங்கிவிடுகிறது. இது துன்ப் ர்ேஇiல்ச்ே ச்கி இல் அடைகிற்து. கண்ணகியினுடைய துன்பும், - 'சொல்ல்ாடாள் சொல்லாடா கின்ருள் அந் நங்கைக்கு, சொல்லாடும் சொல்லாடுந் தான்' ஆஇ .م ع * என்ற இடத்துக் கவிஞரால் தடுமாற்றத்துடன் எடுத்து இயம்புப்படுகிறது. மாதரி ரோடச் சென்றுவிட்டாள் என் றும்,ஆவகளயொத்த சாயல்யுடைய அவள் மகள் ஐயை ஊரில்ஏதோ அரவங்கேட்டு விரைவுற்று வந்தாள் என்றும், "துன்பமாகல" என்னும் காதை தொடங்குகிறது, ஊர் அர வங்கேட்டு வந்தவள் ஐயை அல்லள் என்றும், வேருெரு பெண் என்றும் விளம்புவாரும் உண்டு. அவ்வாறு வந்தவள். யாவளாயினும், அவள் சொல்லாடாமல் கின்ருள் என்பதும் ஆயினும் சொல்லாடினுள் என்பதும் இங்கே கூறப்படுஞ்