பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 73 செய்திகள். இவ்வடிகளில் 'சொல்லாடாள்" என்று ஒரு பக்கங் கூறிச் சொல்லாடும் என்று மறுபக்கம் கூறியமை, யால் அமைந்துள்ள முரண் டொடையைப் பற்றி நாம் கவலே கொள்ள வில்லை. அந்நங்கைக்கு என்பது கண் ணகிக்கா வந்த பெண்ணிற்கா என்பதில் பெரும் ஐயப்பாடு உண்டு. ஓடோடிவந்த வள் கண்ணகிக்குச் சொல்கூறினுளா அன் றிச் சொல்லாடாமல் நின்ற அந்த நங்கையிடம் கண் ணகி .ெ ல் லாடினுளா எ ன் ப து இன்றும் ஆராய்ந்து முடிவுகட்டப் படாத நிலையில், நம்மைத் திகைக்க வைக்கும் நிலையில் இவ்வடிகள் அமைந்துள்ளமையே கவிஞரின் திகைப்பைத் இதள்ளிதின் எடுத்துத்தர்ட்இத்தகையது என்று கூறிவிடு தில் கூடும் சிறந்த விேஞர்தி சொற்றத்தில் அவ்வக் நேர்த்திய உண்ர்ச்சிய்ைத்தம் செய்யுள் வழியாக அமைத் துக்காட்டிவிடுவர் என்பதற்கு இது பெரியதொரு சான்று: சொல்லாடாள் சொல்லாடா கின்ருள் அங்கங்கைக்குச் சொல்லாடுஞ் சொல்லாடுங் தான்' o என்ற அடி க கிளப் படிக்கும் நாம், படிக்க வேண்டிய முறைப்படி படிப்போமேயாகுல் கேட்போரிடத்திலும் அத் திகைப்புண்ர்ச்சியை ஊட்டிவிடுதல் கூடும்.இங்ங்னம் செய்வதுதான் கவிதையைப் படிப்பிக்கும் நோக்கங்களில் தலைசிறந்த நோக்கம். இருண்ட இடங்களிலும் பொலிவு காணும்படி செய்யக் கூடிய கவிஞர் சிறந்த கவிஞரென மதிக்கப்படுவதுண்டு. இளங்கோவடிகள் அவ்வரிசையில், ைவத் து எண்ணத் தக்கவரென்பதைப் பலர் அறிவர் மாண்டுபோன கணவ் கனக் கண்டு துயர் பொருமல் அவலித்து இரங்கி அவள் அழுத போது அவள் அழுகையினூடே அவளது வடிவழ் கினைக் கவிஞர் இழைத்துத் தந்துள்ள திறம் உன்னத் தக்கது. தேவ தூதர்கள் அழுதலேக் காண்பதுகூட அழகிது என்பார்கள் ஆங்கிலேயர் சிலர். கண்ணகி க ன வ ன கின்த்து “எங்கு ற்ருய்' என ஏங்கி மாழ்கும் கிலேயில்